பக்கம்:Tamil varalaru.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 த மி ழ் வ ர ல | று தெய்வம் இன்றியமையாதெனக் கொண்டு அத் தேவதையை பூர் (திருமகள்) எனலும், கல்விக்கு ஒர் தனிக் கடவுள் வேண்டு மென்று கொண்டு அத் .ே த. வ ைத ைய வாணி, புலமா மகள் எனலும், எல்லாத் திங்கிற்கும் ஒரு தெய்வம் வேண்டு மென்று கொண்டு அத்தேவதையை ஜ்யேஷ்டாதேவி மூதேவி யெனலும், வெற்றிக்கு ஓர் தெய்வம் வேண்டுமென்றுகொண்டு அத்தேவதையைத் துர்க்கை, கொற்றவை எனலும் அவர்க்கு உடன்பாடாகும். உடலினின்று உயிரைப் பிரித்தற்கும் ஒரு தெய்வம் வேண்டி அக்கடவுளே யமன், காலன் என்பதும் அவர் நூல்களிற் காணலாம். இவ்வாறு வேத வழக்கொடுபட்ட கடவுட் கூட்டமனேத்தும் சிறிதும் வேறுபாடின்றிப் பண்டைத் தமிழ் நூல்களிற் போற்றி வழங்கப்படுதல் அறிஞர் தெளிக் தது. இத்தெய்வக் கொள்கைகள் அனைத்தும் தமிழருக்கும் ஆரியருக்கும் இன்ன காலத்திற்ருன் ஒற்றுமைப்பட்டதென்று து ன வ து இக்காலத்தார்க்கு இயல்வதன்று. இவையன்றி மலையை ஆண்பாலாகக் கூறுதலும், அதன் கண் உண்டாகும் ஆற்றைப் பெண்பாலாகக் கூறுதலும், அவ்யாறு புகுங்கடலே ஆண்பாலாகக் கூறுதலும் இருமொழி யாளருக்கும் ஒத்தனவே யாகும். இருக்குவேதம் மக்களே பஞ்சஜகா : ' எனவும், பஞ்ச கழிதய ' என வும் பகுத்த முறை தமிழர் ஐந்தினே மக்களுக் கும் ஒத்தபடி உய்த்துணர்ந்துகொள்க. ஆண்டு வட நூலுரை காரர்கள் ஒரு நெறியின்றிப் பலபடியாக வேறு வேறு பொருள் கூறினும் மிகப் பழமையாகத் தமிழில் அடிபட்டு வந்த ஐக்திணே மக்களேயே இக்காவலக் தீவின் இயல்பு கருதிய பண்டை ஆரியர் உடன்பட்டுக் குறித்தனர் என்பதே நன்கு பொருந்துவதாகும். அவர் கானிலப் பகுப்பு உடன் பட்டமை கிரி,துர்க்கம், வன துர்க்கம், ஜல துர்க்கம், மரு துர்க்கம் எனப் பகுத்துக் கூறுமாற் ருன் நன்கறியலாம். திருவள்ளுவனரும், மணிருே மண்ணு மலையு மணி கிழற் காடு முடைய தாண்.' (குறள். 748) ஈண்டு மண்-மருதங்லம் என்பர் பரிமேலழகர் : அரண் மருதங்லம் உடைத்தாதல் நாடுகண்டன்ன கணே த ஞ் சு H. H. බ7 லங்க ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/94&oldid=731608" இலிருந்து மீள்விக்கப்பட்டது