பக்கம்:Tamil varalaru.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 த மி ழ் வ ர ல | று எனவும் வருவனவற்ருல் அறியலாம். குறவரும், மழை வேண்டுங் காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழித்தற்கும் கடவுட்குப் பலி தாவிப் பேணுதல், மலைவான் கொள்கென வுயர்பலி து உய் மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் ' (புறம், 143) என்பதனுைம் அதன் உரையானும் உணரலாம். இதற்காக இந்திரனே வழிபடுதலே, வேந்தன் மேய ம்ேபுன லுலகமும்” (தொல். அகத் 5) என்பதலுைம், இவனுக்கு விழவு எடுத்தல் சிலப்பதிகாரம் மணி மேகலைகளிற் கூறப்படுதலாலும் உணரலாம். மழையில்லாத போது அதை வேண்டிச் சசிதேவனை வழிபடுக ' என்பது சாணக்கிய நீதி, is is யுேனுட் டெறல் நீ ' (பரிபாடல். 3) என்றும், மூன்றி னுணருங் தீயு நீயே ' (பரிபா. 33) என்றும் வருதலால் தீ போற்றப்படுதல் தமிழர்க்கு உடன் பாடாம். அன்றியும், i ' அடுதி யல்லது சுடுதி யறியாது இருமருந்து விளக்கு நன்னட்டுப் பொருகன் ' (புறம். 70) என்பதனுல் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதியென் இது வேருேர் கன்பெயர் கொடுத்து அடுதியெனப் பாகுபடுத் திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம் வஞ்சின மாலையில், ' எரியங்கி வானவன் ' (49) எனவும் வருதல் காண்க. இரண்டி னுணரும் வளியும் நீயே ' (பரிபா. 3) என வருதலான் காற்றைக் கடவுளாகத் தமிழர் கினைத்தல் உணரத்தகும். == -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/98&oldid=731612" இலிருந்து மீள்விக்கப்பட்டது