பக்கம்:The Fair Ghost.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GêaFIr, 9 பேயல்ல பெண்மணியே [ઝર્મક a-l சொல்லினேயே, என்ன இவ்வளவு கோம்பொறுத்து வங் தாய், பூஜையெல்லாம் முடித்த பிறகு ? லலிதா, என்மீது வருத்தம் வேண்டாம், வருகிற வழியில் சற்று நேரமாயிற்று. ஒகோ சோமநாதரா அது சரிதான், வழியில் கோ மானதற்குக் காரணத் தெரியு மெனக்கு மாம். எப்பொ பார்த்தாலும் உனக்கு விளையாட்டு ஆ - 3. இது ாாததாலு கு தான். பங்கஜ்ாகூதி, உன்னுடன் விளையாடாது நான் வேறு யாரு டன் விளையாடுவது ?-அதிருக்கட்டும்.-பங்கஜாகூதி, நாம் இருவரும் ஒன்ருய் வளர்ந்து வக்க கற்கு, நம் மிருவருக்கும் ஒரே தினம் கல்யாணமாகுல் கன்ரு யிாது? என் விவா ஹத்திற்கு இன்று பத்தாம் நாள் குறித்திருக்கிறது, அன் றைத் தினமே உனக்கும் சோமநாதருக்கும் முகூர்த்தம் கிச்சயித்துவிடுகி தானே ? . த ஆதி தி தி அத்தெதான் நானுஞ் சொன்னேன். அத்தையும் சொன் னெ! பாட்டியும் சொன்னெ! போதும். உன்னேக் கலியாணம் செய்துகொண்டு விடித்தது : என்ன அவருக்குக்குறை o நாலு கறுப்பா யிர்க்குறேளும். இருந்தா லென்ன ? அழகிலென்ன இருக்கின்றது ? குண மிருந்தாற் போதாதா ? அன்றியும் பூர் கண்ணபிரானே முகில் வண்ணமாகத்தான் இருந்ததாகச் சொல்லுகிருர் கள். அப்படி நீ கேளம்மா, எனக்கோஸ் ரம், லலிதா ! உனக்குப் பரிகாசமா யிருக்கிறதோ இராது பிறகு ! நீ யென்ன செய்வாய் ரகுவீரரைக் கலியாணம் செய்து கொள்கிருேமே யென்றே சந்தோஷம் ! சிச்சி ! அப்படி பெண்ணுதே. உண்மையாகவே கேட்கின் றேன். சோமநாதர் மிகவும் தனவந்தர். ஒன்று மறியாக நற்குண முடையவர் ; பாவம் ! உன்மீது உண்மையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/12&oldid=731617" இலிருந்து மீள்விக்கப்பட்டது