பக்கம்:The Fair Ghost.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ரா. i. iff. சோ. போலெயே யிருந்தது. 尊雷。 சோ. , ції. ଛୋJ . тп, , , 剪。 பேயல்ல பெண்மணியே iஅங்கம்-1, லலிதையைப் போன்ற ஒரு பெண்மீது தான் காதல் கொண்டிருந்ததாகவும், அப்பெண் காலகதியால் மடிந்த தாகவும் கூறி விசனப்படுகிருர், பாவம் ! உம் !-லலிதையைப் போன்ற-பெண்ணுே ? சரி, சரி கே. மாச்சி; இருட்டிப் போச்சி ! இக்கே உக் காந்துக்கிலு பாடிக்கினு டிேக்கினு இர்க் சிங்களா அப்ரம் அந்தப் பிசாசி யிங்கே வர் துடும் ! அதென்ன பிசாசு ? பிசாசு மில்லை, ஒன்று மில்லை. . இல்லை, யம்மா. அது பொய்யா யிராது. நானும் கேள் விப்பட்டேன். சில தினங்களாக இந்த ஊரில் வெண் பட்டுடுத்த ஏதோ பிசாசு ஒன்று உலவுகிறதாகவும், அதைப் பலர் கண்டதாகவும் கூறுகிரு.ர்கள். அது பொய்யா யிருக்குமா? நேத்துக்கூட நான் பாத்தேன். நம்ப லலிதாவெப் (ஒரு புறம் சோமநாதனுடன்) சீ பேசாம லிரு. அந்தப் பிசாசை யின்றிரவு நான் பார்க்க விரும்புகிறேன். இங்கேயே கிண்ணுக்கு னிருந்தா பார்க்கலாம். லலிதா, மக்கு நேர மாகிறதே. அம்மா, நீர் போம் முன்பு-நான் இதோ வந்துவிட்டேன். ஆம், சேரமாகிறது. நான் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வருகிறேன். (லலிதையுடன்) அம்மா, நான் வருகிறேன். (பரிவாரங்கள் சூழ ராதாப்பிரிய னும், சோமநாதனும், பாலு முகியும், பங்கஜாட்சியும் போகி முர்கள். ரகுவீரனும் போக முயலுகின் முன்.) . . . (ாகுவீரனைப் போகவிடாமல் கையைப் பிடித்துக்கொண்டு) பிராணநாத ! என்ன ?-எல்லோரும் போய்விடுகிரு.ர்கள். நேரமாய் விட்டது.-ே மாத்திரம் இங்கே தனியாகவா இருக்கப் போகிருய் ?-நீ யிருப்பதானுல் இரு- s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/16&oldid=731621" இலிருந்து மீள்விக்கப்பட்டது