பக்கம்:The Fair Ghost.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-1) பேயல்ல பெண்மணியே 17 வே, {} Ꭶ t; ஏ வர்ரான், வர்ான் முதலேம் புடிச்சிக்கிலு கடாசி வரெக்கும் வர்தான். அவசியபாகம்கூட கண்ணு யிர்க்கு துஅது படிச்சாக்காத்தான் தெரியும். ஆன இப்பொ ஒடனே போயி நீ அந்த ஒலெக் கட்டெ தாக் கிக்கினு வந்துடு. - ஆ, .. ஆமாம், கதெ என்னமா முடியுது கடாசியிலே அர்சுன வே. 路窜。” வே. இந்த இஸ்திரியிங்களெ யெல்லாம் கண்ணுலம் பண்ணிக் கிரான ? அதெல்லாம் நாடவத்தே பாத்தாதான் தெர்யும். சானு எப்படியாவது நாளெக்குள்ளே அதெ அமுக்கிக்கிலு வங் துாட்ரேன். - அப்பொ, நாளெக்கி எல்லாரும் சாயங்காலம் இந்த வெடத் திலே வந்து சேருவோம். அப்போ நாடவத்தெ யெல்லாம் படிச்சிப் பாத்து, யாரு யாரு எந்த எந்த வேசம் கட்ாது இண்ணு தீமானம் பண்ணி, நாளெ கெண்ணைக்கி ஒத்திகெ ஆரம்பம் பண்ணலாம். - ஆமாமாம், பொயுது போச்சி, ஊட்டுக்குப் போவோம். இன்னும் இர்ட்டிப் போன அந்த வெள்ளெப் பிசாசி வங் துடும். - மற்றவர். ஆமாமாம், சீக்ாம் ஊடு போயி சேருவோம். - (விரைந்து போகின்றனர்.) கட்சி முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/23&oldid=731628" இலிருந்து மீள்விக்கப்பட்டது