பக்கம்:The Fair Ghost.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சேர். சோ, சோ. ઉકT. Ça;rr, {##т, (33 m. பேயல்ல பெண்மணியே (அங்கம்-2 முடித்துவைக்கப் போகிரு.ராம்.-அந்தக் கலியானத் துடனே நம்முடைய கலியாணமும் ஒன்முக முடித்துவிட் டால் மிகவும் நலமா யிருக்கும், உனக்கும் செலவி சுலப மாகப்போய்விடும் - ஆமா, ஆமா அப்படியே கேளுஅதோ இளவரசர் வருகிருர்போ லிருக்கிறது, நீ போ வெளியே. நானும்கூட இர்ந்து கேக்கரனே? சே! அது இன்ரு யிராது, நீ போ-சொன்னபடி செய், இப்பொழுதே என் சொற்படி கேட்கமாட்டேன் என்கி முயே, உன்னேக் கலியானம் செய்துகொண்ட பிறகு 虏 எப்படிக் கேட்கப் போகிருயோ ? ஒ! உன்னெ கண்ணுலம் பண்ணிக்கு, நீ சொல்ாபடி நான் கேக்கனுமோ ? கேட்க வேண்டாமோ ?-ஆளுல் உன்னேக் கலியாணம் செய்துகொண்டாற்போல்தான் நான் !-- இல்லெ, இல்லெ அப்படியே - (போகிமு ன்) அப்பா ஒழிந்தது பிசாசு. மறுபடியும் சோமநாதன் வருகிமு ன். உம்-பிசாசா யார் பிசாசு நானு ? உம்-உன்னைச் சொல்லுவேனு அப்படி ? பின்னே யாரெ சொன்னே ? ஒரு வேளை நான் தனியாயிருக்கிறேனே அந்தப் பிசாசு இங்கே வந்தால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஆன உனக்குத் தொணெயா இங்கே இர்க்கட்டுமா கானு ? அப்படி யல்ல, பிசாசு இங்கே வருவதானுல் அதோ அந்த வாசற்படியின் வழியாகத்தானே வரவேண்டும்; அங்கே போய் ஜாக்கிரதையாய் வரவொட் டாமல் காத்துக்கொண் டிரு, இளவரசரைமாத்திரம் உள்ளே விடு, தெரியுமா? சோ. அப்டியே ஆவுட்டும்.- (போகிருன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/26&oldid=731631" இலிருந்து மீள்விக்கப்பட்டது