பக்கம்:The Fair Ghost.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖి; షిపి - 2 ] பேயல்ல பெண்மணியே 23 拿雷。 邱雷 i_{ 鄞。 剪雷, 鄞 萤贯, 岛翟。 扩邸。 வாயை மூட லாகாதென்று, பேச்சுக் கிடமாகும்-எனக்கு உத்திர வளியும். பங்கஜாட்சி, அப்படி ஒன்றும் சொல்லமாட்டார்கள் ஒரு வரும்.-ஒருவேளை சோமநாதருக்குமாத்திரம் கொஞ்சம் பொருமையால் அப்படித் தோற்றலாம். அரசே தசமும் மற்றவர்களைப்போல் என்னே ஏளனம் செய்கிறீரோ ? ஏளனமாவது ஆனல் நீ சோமநாதரை மணம்புரியப் போகிற தில்லையோ? நான் மடிந்தாலும் அவரை மணப்ப தில்லை ! பிறகு என்ன செய்யப்போகிருய்? நான் கன்னிகையா யாவது என் ஆயுளைக் கழிப்பேன், என் அப்படி? - அப்படித்தான். என்ன காரணம்? என்னிடம் கூறமாட்டையா? கூறி என்ன பயன் ? தருச்சினைத் தாங்குத் தின்றேன் தருக்கொடு முடவ னுண்பான் விருப்புறல் போலோர் நாதன் மீதியான் விழைந்தி ருக்க ஒருத்தனிப் பரனே வந்து வோதினு மிதற்கு மாருய்த் திருத்தகக் கொண்ட வெண்ணங் திலமுனைப் பிறழு வேனே, அப்படிப்பட்ட நாதன் யார் : சொல்வி என்ன பிரயோஜனம் ? சொல், பிரயோஜனத்தைச் சொல்கிறேன். சொல் லென்கிறவர்தான் - கினைத்தேன், அம்மா l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/29&oldid=731634" இலிருந்து மீள்விக்கப்பட்டது