பக்கம்:The Fair Ghost.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் 21 பேயல்ல பெண்மணியே 27 虽。 įįĦ, எங்கே இருக்கிருய் -இளவரசரின் அறையில் அவர்படுக் கையில் இருக்கிருய் - . ஐயோ கானிங் செப்படி வந்தேன் ? சீ வாயை மூடு, பொய் யொன்ரு இனிமேல் ! ஐயோ! என் பெண் ஒரு பாபமும் அறியாள் இதென்ன மாயமோ அறியேன் நான் ! ஆமாம், வேசியைப்பெற்ற உனக்கும் ஒரு ಖTur? சிவ சிவ ! r பிராணநாதா பிராணநாதா நீர் அப்படியும் என்னை, அழைக்கிறீரா? (தேம்பி அழுகிருள்.) அப்பா ரகுவீரா இவ்வாறு பேதையாகிய லலிதைமீது சந்தேகங் கொள்ள லாமா? ஆராய்க் தறியாது ஆத்திரப் படலாமா ?ே திர விசாரித் தறி, திர விசாரிப்பதென்ன இனி இதைப்பார்க்கிலும் பிரத்தி யட்ச சாட்சி வேண்டுமா ? பிராணநாதா பிராணநாதா நீர் ஏதோ தவருண எண் ணம் கொண்டிருக்கிறீர்சி பேசாதே வேசி ! ஐயோ ஐயோ! வேசி என்றுவாய் கூகிடாமலே பேசலாகுமோ மாசிலாயென சி! பேயே! அருகில் வாதே தீண்டாதே என்னே இனி தாசி ! அம்மன் அம்மா ! தாசின ளுவேனே தரணியில் அம்மணி ! பேசிட லாகுமோ பேதை எனையிங்ானே ! கண்ணே வருந்தாதே, பொறு, பொறு அழாதே, அழா தே சான் சொல்லுகிறேன்பாதகி உன்னைப் பார்த்தலும் தவறு ! ஐயோ! பிரான காதா ! என்னே விட்டுப் போகிறீரே-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/33&oldid=731639" இலிருந்து மீள்விக்கப்பட்டது