பக்கம்:The Fair Ghost.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-2 பேயல்ல பெண்மணியே 35 、孺。 வே. 播露。 {Q} . 琵, (56], 瓜鲨。 வே, 耶露、 கோ. கோ, 貂4 Gഖ. 嵌莎· வே, リ。 வெ. क्वा. வே. யாரெக் கேக்கறே ! உங்கிட்ட கொடுக் * * சிண்ணு, கேட்டா ? த்துது, எங்கே போச் இல்லெ, தோன் கேளு வாத்தியாரெ, எங்கே இண்ணு. எங்கே ஐயா அது ? - அத்தெ கள்ளு கடெயிலே கொண்டு போயி கொடுத்துட் டான்.-அத்தெ கொண்டாந்து முன்னே வைச்சாத்தான் இந்த வர்சம் வேசம் கட்டுவே ! * (வெங்கனுடன் ஒரு புறமாய்ப் பேசி) சரி ! தான் கொடுக்க ாேன் போ, . தோன் உத்சவாதம்.-- சரிதான்-இன்னம் என்ன வேசம் இர்க்குது 2 தாம ராஜா. அடே கோபாலா, நீ எடுத்துக்கோ அத்தெ. தர்மராசாவுக்கு எத்தினி தரு இர்க்குது ? மூணு திரு இர்க்குது. ஆன எனக்கு வேணு ஒரு ராசா வேசம் கட்கு பத்து தருவாவது பாடத் தேவலேயா பத்து தரு போட்டுக் கொடுக்றதா யிர்க்தா எடுத்துக்ரேன். - அப்படியே எய்திக் கொடுத்துடேய்யா ? எனக்கு எயுதத் தெரியாதே. தெரியாப் போனு என்ன துமோபதி யம்மன் சொயம் வாத்லே இர்த்து நல்ல தருவா பொறுக்கிக்கினு போச்சி. சர்தான் ஆளு-அப்றம் வந்து, ரம்பெ-மேனகெட அத்தெ ஜெயராமனுக்கும் கத்தனுக்கும் கொடுத்துடலாம். வியைகர், சாஸ்பதி, வயக்கத்தெப்போலெ ஏற்பாடு செப் அாடலாம். சரி-அவுங்கவுங்க பாவத்தெ ஒடனே எய் திக்கினு குருட்டுப்பாடம் பண்ணிடுங்கோ. நாளெக்கி மொதலு ஒத்திகெ போடணும்-கோ மாச்சி, போவலாம். எனக்கு ஒண்னும் வேசமில்லையார் § ஒண்னும் மீதி யில்லியே-- லோகிதாச வேசமாவுது போட்ரேனே. லோகிதாசே இந்த காடவத்துலே வல்லியே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/41&oldid=731648" இலிருந்து மீள்விக்கப்பட்டது