பக்கம்:The Fair Ghost.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ை. இக்காடகத்தையாவது, அல்லது நான் பதிப்பித்துள்ள எனது மற்ற நாடகங்களேயாவது எந்த சபையாராவது ஆட வேண்டுமென்ருல், முன்னதாக எனக்குச் சேரவேண்டிய ராயல்டி கட்டணத்தைக் கட்டி, என் அனுமதி பெற்றே, பிறகு ஆடவேண் டும். இல்லாவிடில் காபிரைட் சட்டப்பிரகாரம், போலீஸ் கோர்ட் டில் தாவாவுக்குள்ளாவார்கள் என்பதை இதல்ை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஒரு கிரந்தகர்த்தாவுக்குச் சேரவேண்டிய ராயல்டி, அவர் ஆபுசுபரியக்கமும், அதற்குமேல் 50-வருஷகாலம் அவரது வார்சு களுக்கும், உரித்தாயது என்பதை எல்லோரும் அறிவார்களாக. நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகங்கள் வேண்டியவர்கள் சென்னை ஆச்சாரப்பன் வீதி 70-வது கதவிலக்கமுள்ள வீட்டி லும், எல்லாப் பிரபல புஸ்தக வியாபாரிகளிடமும் வாங்கிக் கொள்ளலாம். 10–10–31 இப்படிக்கு, z சென்னை. ப. சம்பந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/5&oldid=731657" இலிருந்து மீள்விக்கப்பட்டது