பக்கம்:The Fair Ghost.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி-3 பேயல்ல பெண்மணியே 45 孺辖。 、3 km・ 陈瑄。 守町。 ஏ என்ன சொன்னே?ங்ான ப்யித்தியம் ? இல்லாவிட்டால் மிகவும் புத்திசாலிதான் 1. அரசர் பட்ட ணத்திற்கு வியாழக்கிழமைக்குள் திரும்பி வரக்கூடா தென்று சொன்னேனு இல்லையா ? சொன்னெ. - இப்பொழுது, அதோ திருப்பிப் போகிருரே ! தோனே போவச் சொன்னே ! ஆமாம் ! உன்னேயும் போகச்சொல்கிறேன், நீயும் போ ! அப்றம் கண்ணுலம் என்ன மாப் போது ? ஆமாம் கெட்ட கேட்டிற்குக் கலியாணம் ஒன்று சீ ! போ பயித்தியம் ! உன்னைக் கலியாணம் பண்ணிக்கொள் வேன் என்று கனவிலும் கினையாதே, போ ! ஏ -அப்படியா சமாச்சாரம் -ஆவட்டும்! ஆவட்டும்!-- எனக்கும் தெரியும்-தெரியும் ! (போகிமுன்.) தெரிந்தது பயித்தியம்!-இதல்ை ஆகவேண்டிய தென்ன இனி ரீ-இனி நாம் தாமதிக்க லாகாது. இளவரசரிடம் போய் இவர்கள் முறையிட் டிருக்கிருர்போ லிருக்கிறது. இளவரசர் ரகுவீரரிடம் ஏதாவது பேசுமுன் அவரை நம் மையே மணம்புரிவதாக வாக்களிக்கும்படி செய்யவேண் டும். - (போகிருள்.) காட்சி முடிகிறது. மூன்ரும் இடைக்காட்சி. இடம்-களத்துமேடு, காலம்-மா?ல. சாமன், நாராயணன், கோபாலன், குப்பன், ஆசிகான், வேம்பிலி முதலானேர் வருகின்றனர். அடே, அல்லாம் வந்திர்க்ரோமாடா ? அல்லாரும் வந்திர்க்காங்கோ; கம்போ ஆரம்பம் பண்ண லாம். அடே, அவன்,-வாத்யார் எங்கேடா ? ... . . வாத்யாரு அந்த மணியக்கார பாப்பாங்கிட்ட போயிர்க் கருன், புஜகிர்தி கிரிகிடம் அல்லாம் வாங்கியாா, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/51&oldid=731659" இலிருந்து மீள்விக்கப்பட்டது