பக்கம்:The Fair Ghost.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 4) பேயல்ல பெண்மணியே 53 நான்காவது அங்கம். இடம்-திரெளபதி கோயில். காலம்-இாவு. ஒருபுறம் ஒரு காகம் சிங்காரித்து வைத்திருக்கிறது ; பூஜாரி உடுக்கை யடித்துக் கொண்டிருக்க குடியானவர்களெல்லாம் கும்பலாய்ச் சூழ்ந்து விற்கின்றனர். குடிகள். சாமி, அல்லா தெய்வங்களெயும் வர்ணிச் சாச்சா ? பூ ஆஹா ! இதோ - ாகம்-காம்போதி. தாளம்-ஆதி. வீரன் இருளன் காட்டேரி கொண்டிய சின் குன் பெத்தாச்சி துறித்துண்டி எல்லண்ணன் பாவாடை இந்த பனமரத்தான். மு. கு. சாமி, ஆவேசம் எப்பொ வரும் சாமி? ! சரியா போடுங்கடா, அல்லாம் வரும் !-ஓகோ وياً ாாகம்-நீலாம்பரி. முண் டாசு கட்டிய சண்டி வீரப்பனே o குண்டாக வந்து எங்கள் குறை தீர்ப்பாய் ேேய! குடிகள். சிக்ரம் குறி கேக்கனும் சாமி ? ' அடே, அந்த பிரம்ம பத்திரம், பாணகம், எல்லாம் சரியா வச்சியிர்க்குதாடா ? இ. கு. ஆமாம், ஆமாம், சாமி -சாமி, அல்லா நைவேசம் பண்ணி டுங்கோ, பூ. ஆ | ஆ அப்டியே. (மணி யடித்துக் கற்பூரம் கொளுத்துகிருன். குடி யானவர்களெல்லாம் கும் பிடுகிமுர்கள்.) மு. கு. சாமி உடுக்கெ எடுத்துக்குங்கோ, குறி கேக்கனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/59&oldid=731667" இலிருந்து மீள்விக்கப்பட்டது