பக்கம்:The Fair Ghost.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 4) பேயல்ல பெண்மணியே 55 {33 ί, · Gäss, சோ. சோ. jff. Liss. į Jff. Lłff. Ga+п, எங்கிட்ட அரெ பணம்தா இப்பொ இர்க்குது. பாதி சொல்லிடு போதும். கொடு பாக்கலாம். - - -- . . .” இதொ 1-இப்பொ சரியா சொல்லிடு. எனக்கு நாளெக்கி கண்ணுலம் ஆவுமா ஆவாதா ? (பாகிெருன்.) கண்ணுலம் அது ஆவாது எண்ணமெல்லாம் இப்பொ வீணுவும்! ஏ ஆன என் தச்சனெ குடுத் தடு. அப்பவே சொல் லலே நானு, சரியா குறி சொல்லலும் இண்னு கொடுத் துண்டு ஐயா. அதெல்லா முடியாது. முடியாதிண்ணு? இது தெரிஞ்சிதான் அரெ பணம் கொடுத்தே ! - பானுமதியும் லலிதையும் வருகிரு.ர்கள். அம்மா, இதில் எல்லாம் என்ன இருக்கிறது ? அப்படி யல்ல, கேட்டுப் பார்ப்போம்.-ஐயா, எனக் கொரு குறி சொல்லுங்கள். தச்சனெ ? - இதோ கொண்டுவன் திருக்கின்றேன் பாக்கு வெற்றிலை யுடன். - - உம் !-என்ன வோனும்? என் குழந்தைக்கும் ரகுவீரனுக்கும் விவாக மாகுமா ? (பாடுகிமுன்.) காஃாக்கே ஆகிவிடும் காளைக்கே தக்க பெண்ணே ! மிகவும் சந்தோஷம்.-பார்த்தையா லலிதா, அதைரியப் படாதே, வா. - (லலிதையை அழைத்துக் கொண்டு போகிருள்.) எனக்குக்கான ஆவாது ?-ஐயா ! பூசாலி நாங்கூட வெத்லெ பாக்கெல்லாம் தர்ரேன், எனக்குக்கூட சரியா பாத்து சொல்லிடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/61&oldid=731670" இலிருந்து மீள்விக்கப்பட்டது