பக்கம்:The Fair Ghost.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பேயல்ல பெண்மணியே (ു-5. சோ. - அப்டி செய்தாதான் நல்லது. -- " - குடிவெறியில் தள்ளாடிக்கொண்டு பூஜாரி வருகிமு ன். ч. அப்பா ! அஞ்சாடு போதும், அஞ்சாடு கொடுத்துடுங்கோ - - அந்தப் பிசாசே ஒட்டிடுரேன் ! குடிகள். ஆ1 போதும் போதம் பிசசெயும் இட்டவேளும், - ஒண்னும் வேணும். இப்பொ உன்னெ ஒட்ரோம் ! . . . . . - (அவனை அடித்துத் தாக்ககின்றனர்.) ரா. எல்லோரும் போவோம் வாருங்கள். நாளைத்தினமே லலி - தைக்கும் ரகுவீரனுக்கும் விவாகத்தை முடிப்போம். குடிகள். (கூத்தாடிப் பாடுகின்றனர். - * . . . . . . - ட ல் ல வி. அடே கத்தாடொ அடே கூத்தாடொ ! அந்தப் பிசாசு போச்சு திண்னு கூத்தாடுடா ! (அ). அதுபல்லவி. - பிசாசு இண்னு நம்போ பிசகாக பெண்ணி னம்போ தாயான அம்மைக்குத் தப்புசெய்து போட்டோம். (அ) சாணம். சங்கடமெல்லாம் போயி சந்தோஷமாகவே காம் எங்கணு மாடுவோம் ஏந்திழெ பேரெச்சொல்லி. (அ) (அனைவரும் போகின்றனர்.) நாடகம் முற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/72&oldid=731682" இலிருந்து மீள்விக்கப்பட்டது