பக்கம்:The Good Fairy.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 LITT. 品 Liff. L_jss, தி 影 像 நற்குல தெய்வம் அவ் விராஜ குமாரியின் சுயம்வரம், சுயம்வரமாகுல் உனக் கென்ன வேலை அங்கே ? நீதான் கன்னியரைக் கனவிலுங் கருதுவ தில்லையென்று சபதஞ் செய்திருக்கிருயே அதெல்லாம் அவ் வழகியைக் காணுமுன். கண்டபின் வே றுத்தேசமே சரிதான். நீ கண்டது கனவோ என்று சந்தேகித்தேன் சற்று முன்பு, உன் புத்தியையே கலக்கவல்லது காற் றுருவா யிாாது, கண்ட துண்மையாகக்தா னிருக்கவேண்டும், அதிருக்கட்டும், இப்பொழுதாவது ஸ்திரீகளைப்பற்றி நான் கூறிய துண் மையென ஒப்புக்கொள்கிருயா, மாட்டாயா ? அப்பொழுதே ஒப்புக்கொண்டேன். அப் பெண்மணியிடமோ ?-வெட்கமின்றிவிளையாட் டப்புற மிருக்கட்டும். காட்டை விட்டு வெளி யே போவோம் முன்பு, புறப்படு. பார் விதி யாரைவிட்டது வா போவோம். (போகிருர்கள்.) முதல் அங்கம் முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/16&oldid=731692" இலிருந்து மீள்விக்கப்பட்டது