பக்கம்:The Good Fairy.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ు, நற்குல தெய்வம் கஞ் செய்துகொள்ள விடை பளியும், (பிதாவின் பாதத்திற் பணிகிருள்.) விடு என்னே, தீண்டாதே வேண்ட வேண்டத் தாண்டவ மாடுகிருயா ? பெண்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் பேதமை இதுதான் சரி உன் பிடிவாதத்தைப் போக் கும் விதத்தில் போக்கவேண்டும். நாளைத்தினம் உன்னே எவன் வந்து கேட்டபோதிலும், கூணு யிருந்தாலும் சரி, குருடா யிருந்தாலும் சரி, குஷ்டனு விருத்தாலும் சரி, கன்னே மனம் செய்விக்கிறேன் பார் ! அவனுக குனனை மணம செயவீககeறன பாா ! 念 - - * * z ஆளுல் எக்கன ராஜ குமாரர்கள் இருக்கிற கண்ணையும்

  • * * * * 分类 3. 制 ... à

குச்சிக்கொண்டு குருடாய வருவாாகள நாளைக்கு ! છ -- ன்னே யார் கேட்டது ஜகஜ்ஜாலா, உனக் கெத்தனே முறை சொல்லி யிருக்கிறேன் நான் ! (نئے கேம் தாம்-கோபம் கூடாதென்று -g ! இதோ வந்தேன்..! (விரைந்து போகிமூன்.) பிராணநாதர், அவள் பிடிவாதம்செய்கிருளென்ற தாமும் பிடிவாதம் செய்வதா? யாராவது பெற்ற பெண்ணே சரி நீ யெனக்குப் புத்தி சொல்ல வருகிருயோ எல்லாம் உன்னுல் வருவது உன் புத்திதான் உன் பெண்ணுக்கும் படிந்திருக்கிறது உன் விவாகத்திற்கு முன் நீ எவ்வளவு பிடிவாதம் செய்தாய் ?-அந்தக் குணம் படித்தது உன் பெண்ணுக்கும் !— உம் , அப்படி யிருந்தபடியினுல்தான் உம்மை மனம் புரிந்தேன். இல்லாவிட்டால் என் கங்தை கூறியபடி அதெல்லாம் உன்னேக் கேட்கவில்லே இப்பொழுது.-- இதே கடைசி வார்த்தை, வேதவதி! உன் பிடிவாதத்தை விட்டு என் சொல்லுக் கினங்காவிட்டால் நாளை என் சொற்படி முடிப்பேன், ஞாபக மிருக்கட்டும். (போகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/24&oldid=731700" இலிருந்து மீள்விக்கப்பட்டது