பக்கம்:The Good Fairy.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. 癸, நற்குல தெய்வம் லொருபுறம் வலிக்கிறதே -எப்படியும் என் பிராணி நாதரை இவ் வாயத்தினின்றும் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வது அவர் விழித்தால் ஏதாவது தவருக எண்ணுவாரோ ?-எண்ணமாட்டார். அவர் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு தானே செய்கிருேம். (மெல்ல கையை கொடிக்கிருள்.) கேட்டிராது (பாட்டு பாடுகிருள்.) இதிலும் எழுந்திருக்கவில்லையே! (ஒரு புஷ்பத்தை அவன் முகக் தின்மீது எறிகிருள்.) ஐயோ எதனுலும் இவர் கித்திரை நீங்கவில்லையே - ஆ அதோ பேச்சரவம் கேட்கிறது . பிதா வருகிருற்போ லிருக்கிறதே எப்படியும் எழுப்பவேண்டும். தீண்டியா வது எழுப்புவோம்! (சின்னான் இருக்குமிடம் விரைக் து செல்ல அவன் மறைந்து போகிமு ன்) ஆ பிராணகாதா பிராண நாதா -எனக்கென்ன பயித் தியம் பிடித்திருக்கிறதா என்ன ! எங்கே என் பிராண நாதர் சற்று முன்பாக என் கண்ணுரக் கண்டேனே ! எங்கு மறைந்தார் இதற்குள்ளாக ? எனக் கொன்றும் தோன்றவில்லை. கானென்ன கனவு கண்டேனே ? இல்லை இல்லை என் கண்ணுரக் கண்டது எப்படி கன் வாயிருக்கும்?-காதலா காதலா ! என் பேதை மனத் தைத் தாம் இவ்வாறு பரிசோதிக்கிறீரோ ? இதென்ன கண்கட்டி மாயம் எப்படி வந்தார் எப்படிச் சென்ருர் : (தேடுகிருள்) ஜகஜ்ஜாலன் மறுபடியும் வருகிருன். (கீழே கிடக்கும் பாஸ்கரன் படத்தைக் கையிலெடுத்துக்கொண்டு) --! يو ஜகஜ்ஜாலா - அம்மணி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/28&oldid=731704" இலிருந்து மீள்விக்கப்பட்டது