பக்கம்:The Good Fairy.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வே, வே. i. s. வே. வே. நற்குல தெய்வம் னிடம், நாணப்படாதே. எப்படியும் அவனுக்கே உன்னே மணம் புரிவிக்கிறேன். அப்படி சத்தியம் செய்துகொடுங்கள். அப்படியே ஆகட்டும். வேதவதி, நீ விவாகம் செய்து கொண்டால் போதுமென்று கோரிக்கொண் டிருக்கி ருேமே உன் பிதாவும் நானும், இதற் கென்ன தடை கூறப்போகிருேம் யோகக் கேட்கும்பொழுது ? எந்த ாாஜகுமாரன் மீது காதல் கொண் டிருக்கிருய் என்னி டம் கூற வெட்கப்படுவானேன்? (பாஸ்கரன் படத்தை எடுத்துத் தன் தாயாரிடம் கொடுத்து) இதோ என் பிராணநாதர் - - கண்ணே, உன் அழகுக் கேற்ற அரசிளங் குமாரனேயே வரித்தாய் மிகவும் சந்தோஷம் இதேது படம் ? இது மற்றவைகளுட னிருக்க நான் கண்டதில்லையே யார் இந்த ராஜகுமாரன் தெரியுமா உனக்கு ? காஸ்மீர மன்னன் புதல்வன்ஆ | ஆ | ஐயோ, வேதவதி !-காஸ்மீர மன்னன் புதல் வணு ? ஆம்-அம்மா, நீங்கள் சத்தியம்செய்து கொடுத்திருப் பதை மறக்கலாகாதுஐயோ! வேதவதி ! ாாகம்-முகாரி ஆகாத விடந்தன்னி லேயோ காதல்கொண்டாய் சாகாத சச்சரவுன் தந்தையவர் கொண்டுடையார் போகாத விடந்தன்னிற் போயிடுமோ வுன்னிதய நோகாதுன் மனந்தன்னே நுண்ணிடையே மாற்றுவையே. அம்மா, என்ன ஒன்றும் அறியாதவர்போல் பேசுகிமீ o, - ? * - + • • ரே காதல் ஒரு புருஷன்மேற் கொண்டபின் கடவுள் வர்தாலும் மனம் மாறுமோ ? அம்மா, என் னுயிாை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/32&oldid=731709" இலிருந்து மீள்விக்கப்பட்டது