பக்கம்:The Good Fairy.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీమ!. வே, . . . . x- 3. a தற்குல தெய்வம் 29 அந்த ராஜகுமாரன் படமா ?-அம்மா, அதை யேன் நீங் கள் என்னிடம் காண்பிக்கவில்லை, நான் பார்க்கவேண்டும், எங்கே அது ? இங்குதா னிருக்தது. ! எங்கே போயது ? (தேடிப் பார்க்கிருன்.) வேதவதி, நீ அதைப் பார்க்க லாகாது, சற்று பொறு. ஏன் அண்ணு ? அப்புறம் சொல்கிறேன்.-ஜகஜ்ஜாலா, எங்கே அது ? இங்கேதா ੀਾਂ க்தது, (தேடுகிருன்.) இங்குதா னிருந்தால் எங்கே போயிருக்கும் ? என்ன பயித்தியக்கான யிருக்கிருய் ! பயித்தியக்கான '-போதும் பட்டப் பெயர் உள் எதைச் சொன்னதின் பலன் இது. அண்ணு, காஸ்மீர மன்னன் குமாரனுக்கா என்னே விவாகஞ் செய்துகொடுக்கப் போகிறீர்கள் ? ஐயோ! எனக்கு அவர் வேண்டாம். எப்படி யிருப்பாசோ? என்ன அவலட்சனமா யிருப்பாரோ என்ன புத்தி ஹீனாா யிருப்பாரோ ?-இதற்காகத்தான் நான் விவா கமே வேண்டாமென்று சொன்னது. - -- அம்மா ! இப்படி பல்லவோ இருக்கவேண்டும் புத்தி ! மெக்சினேன் மெக்சினேன் ! பாருங்கள் அண்ணு இத்தப் பயித்தியக்காரனும் என்னே ஏளனம் செய்கிமுன் : よf தாங்களும் பயித்தியக்கானென்று அழைத்து விட்டீர்களே சரியாகிவிட்டது பாக்கி ஆளுல் நீங்கள் அழைத்ததுதான் சரி ! நீங்கள்தானே என்ன பயித் தியக்கா ளுக்கினீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/35&oldid=731712" இலிருந்து மீள்விக்கப்பட்டது