பக்கம்:The Good Fairy.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 வி. வே. தற்குல் தெய்வம் போதும், கிறுத்து ஜகஜ்ஜாலா-வேதவதி, 舒 வருக்தர் தே. அந்தப் பாஸ்கரனுக் குன்னே நான் ஒருகாலும் விவாகஞ்ச்ெய்து கொடுப்பதில்லை -அதிருக்கட்டும் கன் ணே, சற்று முன்பாக உன் தாயாரிடம் நீ மணஞ்செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டது. வாஸ்தவம்தான? ஆம், நீங்கள் அவ்வளவு கேட்டபொழுது நான் மறுப் பது கியாய மாகுமா ? ஈன்முகக்கூறினய், வேதவதி, அதுதான் நல்லபெண்ணுக் கடையாளம். என் வயிற்றில் பிறந்தது நல்ல பெண்ணு இராது எப்படி யிருக்கும்? சரிதான்.--வேதவதி, சீக்கிரம் ஐம்பத்தாறு தேசத்திலு முள்ள அரசிளங் குமாார்களை யெல்லாம் வரவழைக் கிறேன். அவர்களில் உன் மனதுக் கினிய மணுளனே நீ மணப்பாய். அப்படி வேண்டாம், அண்ணு, எல்லா தேசத்து ராஜ குமாரர்களையும் வரவழைத்து எவ னுெருவன் உமது வில்லை வளைத்து நாம் ஏற்படுத்தும் சுல்கத்தை எய்கிரு னுே அப்படிப்பட்ட ராஜகுமானுக்கே சான் மாலை சூட்டவேண்டும். சுத்தவிரளுகிய உமது பெண்ணுகப் பிறந்து எனக்கு ஒரு சுத்த விானேயன்றி வே ருெருவனே யும் மணக்க இஷ்டமில்லை. சபாஷ் ! நன்ருய்ச் சொன்னுய். சபாஷ் சபாஷ் சமாசாரம் தெரிகிறது. உடனே சுயம்வரத்துக்கு நாள் குறித்து ஒலை அனுப்புகி றேன் எல்லா அரசருக்கும். வேதவதி, உன் புத்தி சாலித்தனத்தை இப்பொழுதுதா னறிந்தேன். நான் வருகிறேன். (போகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/36&oldid=731713" இலிருந்து மீள்விக்கப்பட்டது