பக்கம்:The Good Fairy.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நற்குல தெய்வம் மூன்ருவது அங்கம். இடம்-அரசனுடைய கொலு மண்டபம். காலம்-பகல். அநேகம் அரசர்கள் உட்கார்ந்திருக்கின்றனர். ஒருபுறம் மந்திரியும் ஐகஜ்ஜாலனும் வருகிற அரசர்களை யெல்லாம் மரியாதைசெய்து அழைத்துக்கொண்டுபோய் ஆசனங்களில் உட்காாவைக்கின்றனர். அங்கதேசத்து அான் வருகிருன். வாவேனும் வாவேனும் ! தங்கள் வரவுக்காகத்தான் எல்லா அரசர்களும் எதிர்பார்த்திருக்கிருர்கள் ! (மந்திரி அழைத்துக் கொண்டு போய் உட்காாவைக்கிருன்.) (ஒரு புறம் எல்லோருக்கும் முன்னே வந்துவிடும்! வங்கத்து மன்னன் வருகிமுன். வாணும் வானும் எங்கே தாங்கள் வாாதிருக்கிறீர் களோ என்று பயந்திருந்தேன் ! (மந்திரி அழைத்துக் கொண்டு பாய் உட்காரவைக்கிருன்.) (ஒரு புறம் மந்திரி, அழைபா விட்டிற்கு நுழையாச் சம் பக்தி ! பாண்டிய மன்னன் வருகிருன். ஆஹாஹா வானும் ! தாங்கள் வராமல் சபைக்கு ஒர் அழகில்லை. (மந்திரி அழைத்துக் கொண்டு போய் உட்காவைக்கிருன்) (ஒரு புறம் கிருஷ்டி பரிகாம் ! சிங்கள அரசன் வருகிருன். ஒகோகோ வானும் 1 வரனும் ! எங்கே தங்களுக் கனுப்பிய ஒலை சோாதிருக்கிறதோ என்று மந்திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/38&oldid=731715" இலிருந்து மீள்விக்கப்பட்டது