பக்கம்:The Good Sister.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邸事。 \d. கா. 酚、 5葬。 ல் ல தங்காள் அங்கம்-1) ஆனுல் என் சொற்படி நட, நீயும் உனது மனேவி மககளு டன் அயல் காடேகுக்கள் இன்றிரவு. திேல் பணிந்து து ~, அவர் பாத் த்துடன் மஹாராஜா தங்களை வே ண்டிக் கொள்கிறேன் அவ்வாறு கட்டளை யிடாதீர்கள்! வேண்டாம்! வேண்டாம்! மக்கிரி, எழுந்திரு வருத்தப்படாதே-நான் சொல்வதை சற்று கேள்-இன்னும் ஆறுமாகத்திற்கெல்லாம் இப் பஞ்சம் நீங்கி நமது நாடு நன்குடு ஆகுமென்றம் அப்பொ

  • * > -- # 3 & • * ,احم . • ழுது நாமும் ஒருவரையொருவர் சந்தோஷமாய்ச் சந்திப் போம் என்றும் எனக்குள் ஏதோ தோன்றுகிறது. அதற்குக் காாணத்தை இப்பொழுது கேளாதே. சமயம் வருங்கால் சொல்லுகிறேன். அதுவரையில் என்னே விட்டு நீங்கித் தான் இருக்கவேண்டும். அது வரையில் நான் சொன்ன படி செய். ஐயோ மஹாராஜ ா, உம்மிடம் மந்திரி தொழில் செய்து விட்டு, அயல் காட்டிற்குப்போய் வேருெரு தொழில் புரிந்து நான் வாழ்வதா?-என்னிடமோ ஒரு பொருளும் இல்லைஉம்மிடமும் ஒன்றுமில்லை. நான் எைதக்கொண்டு ஜீவிப் பது என் மனேவியுடனும் மூன்று மக்களுடனும் ? சற்று யோசித்து ே வறுவழியில்லே - பார்ப்போம் ஈசன் திருவுள்ளத்தை!-- (பக்கத்து அறையை நோக்கி) பெண்ணே!-குலசேகரிகாக இதோ-கொண்டு வந்தேன்!

நல்லதங்காள் இரண்டு பெரிய மூட்டைகளைக் கொண்டு வந்து அரசன் பாகத்தருகில் வைக்கிருள்.) பெண்னே! என்ன இவை? நாகா இம்மூட்டையில் என் ஆடையாபரணங்கள் - இதில் கமது மைந்தர்களின் ஆடை ஆபரணங்கள். கண்ணே ! நீடு கி.வி சிரோமனி! گلستان سس سگ ணமண தியே பதிவிாதா சிரோமணி கணவன் கருத திண்டறிந்த ஒழுகும் ஒப்பற்ற கற்பிற்காசியே பெண் மணி, என் மனதிலிருந்ததை எப்படியறிந்தாய் நீ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/20&oldid=731756" இலிருந்து மீள்விக்கப்பட்டது