பக்கம்:The Good Sister.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) ந ல் ல த ங் காள் 15 钴、 காதா, நேற்றைத்தினம் தங்களுடைய ஆடையாயானங் களே யெல்லாம் களைந்து நமது பிரஜைகளுக்குக் கொடுத்த பொழுது உமது முகத்தை நோக்கினபொழுது, மதி பனவிமக்களின் பொருள்களைக் கொடுக்க வேண்டிவரும் என்று தாம் எண்ணியது போல் தோன்றியது, ஆகவே அது முதல் மெல்ல இவைகளை யெல்லாம் சேகரத்திவைக் தேன், பிறகு இன்று தாங்கள் மந்திரியுடன் பேசகேரிட்ட பொழுது பக்கத்து அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருக் தேன்-அது தவருயின் மன்னிக்க வேண்டும். 庄官。 கற்பிற்காசியே! உன் உள்ளத்தில் படுவது ஒரு காலும் தவருகாது: உத்தம பெண்டிர்க்கோர் மழை எனும் வாக்கி யமும் என்பாடவசத்தால் இக்காலம் பொய்க்கும்படி ஆச்சு தே! அத்தோ தமது நான்ேனடாவது எங்காளோ ? கங்கை பெருகுவது எக்காலமோ? 耶。 கங்காதான் உளம் உருகும் காலம்தான் அது பெருகும் இன்ற போஜனம் கொள்ளலாம் வாரும்; மாம் வைத்தவன் தண்ணீர் வார்க்க மறந்து போகான் ! (போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. ஐந்தாம் காட்சி இடம்-காசிராஜன் அந்தப்புறத்தில் சயனக்கிரஹம். காலம்-கிேகி. நல்லதங்காளும் எழுமைக்கர்களும் பசியால் மெலிந்து அலங் கோலமாய்ப் படுத்திருக்கின்றனர். காசிராஜன் கவலையுடன் வந்து ஒரு புரம் ஒளிந்து கேட்கிருர், மைந்தர்கள். அம்மா! பசிக்குது அம்மா பசிக்குது. (அழுகின்றனர்.) 低、 குழந்தைகளே ! இத்தனே நேரம்பொறுத்தவர்கள் இன் இம் கொஞ்சம் பொறுங்கள், அப்பா போயிருக்கிருர் எதா வது பழவர்க்கம் கிடைத்தால் கொண்டுவருவார். ஏதோ என் கொஞ்சம் படுகிறேன் அதைக் கேட்டுக்கொண்டே கொஞ்சம் து ங்கிப்பாருங்கள். (பாகிகிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/21&oldid=731757" இலிருந்து மீள்விக்கப்பட்டது