பக்கம்:The Good Sister.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) நல்லதங்கா ள் 23 மு.மை. அம்மா! அதோ! புலி கர்க்ஜிக்குத 1- எனக்கு பய்மாயிருக் குது அம்மா! 耶。 கண்ணே பயப்படாதே கடவுளை கியானித்துக்கொண்டு வா, இவ்வனவிலங்குகள் நம்மை யொன்றும் செய்ய lbiT l ----.t--İY• கா.மை. அம்மா! அம்மா! என் காலில் முள் கைத்து விட்டது! முள் தைத்து விட்டது! கோவுகிறது நோவுகிறது ! sh. இப்படிக் காட்டு அகை மெல்ல எடுத்து விடுகிறேன். (அப்படியே செய்கிருள்.) மூமை அப்பாடா! (ஒரு பாறை தடுக்கி கீழே விழுகிருன், கால் பெருவிரலில் சத்தம் பெருகுகிறது.) 昭, அந்தோ! என்ன அபாயங்களெல்லாம் நேரிடுகின்றன! (தன் முந்தானையைக் கிழித்து அக்காயத்தைக் கட்டுகிமுள்) ஐ. ஆ. ஏ. மை, அம்மா பசிக்குது பசிக்குது (அழுகிருர்கள்) அப்பா, சுகுணசேகாா இவர்களே யெல்லாம் பார்த்துக் துக்கொள், அருகில் எங்காவது காய்கனி கிழங்குகள் கிடைக் கின்றதா வென்று பார்த்து வருகிறேன். (போகிமுள்) காட்சி முடிகிறது. --ంజ50 மூன்ரும் காட்சி இடம்-ஒர் அடர்ந்த கா.ெ காலம்-பகல். ஒரு புறமாக ஒரு வேடன் படுத்துறங்குகிருன் மற்முெரு.புறமாக நல்லதங்காள்.வருகிருள். 耶· ஐயோ! எங்கு தேடியும் ஒரு கனி வர்க்கமும் என் கண் னுக்குப் புலப்படவில்லையே இாண்டு தினங்களாக என் மக்கள் பசி! பசி ! ன்று அலைகின்றனரே !.எழை என் ெசய்ேவன் - Pسع என். o, o,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/29&oldid=731765" இலிருந்து மீள்விக்கப்பட்டது