பக்கம்:The Good Sister.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. 靶。 வே. வே. கி. ல் ல் தங் கா ஸ் (அங்கம்-2 நான் காசியிலேயே இருந்திருக்கவேண்டும். என் மைத் தர்களின் நலத்தைக் கருதி காசியை விட்டு வந்ததினல் இத்தொல்லைகளுக்கெல்லாம் நானும் ஆளாகினேன் அவர் களையும் ஆளாக்கினேன். கொழுேைனயே தெய்வமெனக் கொள்ளாது குழந்தைகளைப் பாராட்டியதில்ை நான் பட வேண்டிய கஷ்ட மீதாகும்-ஹா எந்தக் குழந்தைகளின் பொருட்டு நான் மதுரைக்குப் போகக் ఉ@ఃGణా జెఫ్రోஅவர்களும் பாதிவழியிலேயே பசியால் மடிவார்கள் டோலி ருக்கிறதே!-ஹா அதோ யாரோ மனிதன் உருவம்போல் தோன்றுகிறது - (அருகிற் போய்) ஆம், மனிதன் தான்-வேடன் போலிருக்கிறது-உறங்கு கிருன்; @మిడిr எழுப்பிக் கேட்கலாமா எதாவது உணவு இக்காட்டில் கிடைக்குமா வென்று?-என் பாலர்களின் உயிரைக் காப்பதற்காக இதைச் செய்வதில்ை என் பதிவி சதா கர்மத்திற்கு இது குறையாகாது-அகதிக்கு ஆகாயமே )இன்னும் அருகிற் போய் கைய்ைக்கட்டி( سبrتجة تي ஐயா ! வேடுவரே!-வேடுவரே ! (கண் விழித்து பயக்கெழுக்கி) அம் மா!- வனதேவதே !— வனதேவதே!-கோவிச்சகாதே! இனிமேலே எம்பொன் டாடியே உட்டுட்டு வல்லே மன்னிச்சுடு-மன்னிச்சுடு! (தவடையில் போட்டுக்கொண்டு, பாதத்தில் விழுகிருன்) ஐயா!-எழுந்திருங்கள் !-நான் வனதேவதை யல்ல - நான் ஒரு ஏழை-ஸ்திரி. இஸ்திரியா?-இஸ்கிரி இண்ணு? பெண்பிள்ளை. பொம்மனுட்டியா !-(சுற்றிப்பார்த்து)-ஏ ! பொம்பளே ! —5 யாரு நெசத்தே சொல்லு-இந்த காட்டுக்கு என் வந்தே ஒண்டிமா? ஐயா, என் பெயர் நல்லதங்கிரீன்-குலசேகரி நாதன் எனக்கு வைத்தப் பெயர்-தான்காசி --காசிராஜன் பெண்ஜாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/30&oldid=731767" இலிருந்து மீள்விக்கப்பட்டது