பக்கம்:The Good Sister.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ல் ல த ங் காள் 37 இெ. செ. 8ே. GG, அதுதான் அக்கா பத்து வருஷத்துக்கு முன்னே கலியான மாச்சே காசி ராஜாவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுத் தாரே அத்தான்! அப்புறம் நம்ப அரண்மனையிலே இருக் கிற நகைங்களை யெல்லம் சீதனம் இண்ணு வாரி கொடுத் து.ாட்டாாே அத்தான்! நல்லதங்காளா ! ஆமாம் அவுங்கதான் -ஏழு குட்டிங்களே இழுத்துகிலு வர்சாங்க ! ৭্য UেP குழந்தைகளைப் பெற்றுவிட்டாளா சண்டாளி !எனக்கு இன்னும் ஒரு குழந்தையும் பிறக்கவில்லையே என்ன தவஞ் செய்தும்!-உம்!-இருக்கட்டும் ஏனடா வந்தாள் அவள் இப்பொழுது இருக்கிறதையும் ஏதாவது சுற்றிக் கொண்டு போகலாம் என்று வந்தாளோ?-போதாக் குறைக்கு ஏழுகுட்டிகளையும் இழுத்துக்கொண்டு : இல்லெ அக்கா, நான் அவுங்க பேசனதையெல்லாம். மறைஞ்சி கேட்டுகினு இருந்தேன். அவுங்க ஊர்லே என் னமோ கருப்பாம்! அதுக்காக குழந்தைங்களே இட்டுகினு இங்கே வந்துாட்டாங்களாம் ! அப்படியா சமாசாரம் இங்கேயும் வந்து எல்லாவற்றையும் துடைப்பதற்குக் பார்க்கிருளா?-இது தான் சமயம் இவள் மீது தக்கபடி பழிவாங்க மஹாராஜா கூட வருகிரு.ாா? வேட்டை முடிந்து விட்டதா? இல்லை மகாராஜா அந்த பெரிய புலியைக் கொன்றுதான் திரும்பாதாகச் சொல்லி யிருக்கிருர் , சாயங்காலமாவது நாளைக்காவது வருவார் என்கிருர்கள்; முன்னமே இவர்களை யெல்லாம் பல்லக்கில் அனுப்பி யிருக்கிரு.ர். நான் குதிரை மேலேறிக்கொண்டு சீக்கிரம் வந்தேன் உன்னிடம் இதைச் சொல்ல. ஆஹா, வர்ாாளா கழுதை நாறி! வாட்டும் வாட்டும் ! அரண்மனையிலிருந்த சொத்தை யெல்லாம் வாங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/43&oldid=731781" இலிருந்து மீள்விக்கப்பட்டது