பக்கம்:The Good Sister.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) ல் ல த ங் கா ஸ் 45 அம்ம அரண்மனையை யெல்லாம் கலியான மானவுடன் தடைத்துக்கொண்டு போய் விட்டாயே! இப்பொழுது ஏதாவது மிகுதி யிருக்கிறதா என்று பார்த்து அடியோே அரண்னேயையே கொளுக்திவிட்டுப் போகலாமென்று வந்தாயோ! உன் அண்ணன் நாளே காலே வருகிறதாகச் செய்தி வந்தது, வரட்டும் அவரிடம் நீ செய்ததை யெல் லாம் சொல்லிவிடுகிறேன்! வந்தாயே அம்மா! என் குடி யைக் கெடுக்க அதுவும் ஏழு குட்டிகளை இழுத்துக் கொண்டு-உன் புருஷனையும் அழைத்துக்கொண்டு வரக் கூடாது சரியாக- வக்கிரஹங்களாகிவிடும் !-காசியிலே கால வைத்தாய், அங்கே கருப்பாயிற்று ஒாம தேவதை ~ *, *č Կ & -- - * ; , * இங் ೯೬.೬ : ;f ; : క్తః" rேமத்தை பழிக்க ! .3" அண்ணளுவது கொஞ்சம் சுகமாய் வாழவேண்டுமென்றி ருந்தால் இங்கே ஒரு கடினமும் கில்லாது வக்க வழி பார்த்து உன் ஊர் போய்ச் சேர்-வாடி திலகம் ! (திவகத்தை யழைத்துக்கொண்டு விரைந்து போகிருள்.) சத்து நின்று சற்று பொறுத்து) இப்படியும் இருந்ததா என்கதி !-வேண்டுமெனக்கு அப்பொழுதே சொன்னர் என் புருஷன் ! பிறந்த வீட்டிற்கு அழையாமல் நான் போகலாகாதென்று அவர் வார்த்தையை மீறி கடந்த தின் பலனப் பெற்றேன்! இனி என்ன இருக்கிறது ! இந்த அவமானத்தை பெற்றபின் கான் உயிர்வாழலாகாது! திரும்பிப் போக எனக்குச் சக்கியிருந்தாலும் அவரிடம் గ - 3. போய் இம்மாதிரியான அவமானத்தை அடைந்தேன் தை அடைகதை نه، به پخت. او تا به این بهانه این بنا به ات . . .” - - . . . . * > * -. - • *E - - - எனலு எத முகததுடன. கான சொல்வேன்!-என் - 5ಣf ணன் காளை காலேதான் வருவாாாம்!-வந்தும் எனக்கென்ன பலன் ! அவரிடம் இதையெல்லாம் சொல்வேனுயின்அவர் தன் பெண்சாதியின் மீது கோபிக்கப் போகிருர் - வேண்டாம்-அவர்களாவது சுகமாய் வாழட்டும். முன் ஜென் மத்தில் எந்த சதிபதிகளைப் பிரித்தேனே அந்த பாபத்திற் காக இந்த ஜன் மத்தில் என் கணவனிடமிருந்து பிரிக்கப் பட்டு இந்த இன்னலுக்கெல்லாம் ஆளாயினேன்-இனியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/51&oldid=731790" இலிருந்து மீள்விக்கப்பட்டது