பக்கம்:The Good Sister.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

耶· க ல் ல த ங் காள் அங்கம்-5 எண்டா! என்னேத் தாக்கத்தில் எழுப் பத்தே வலே இன்னு சொல்லலே! (காலால் பாகத்தருகில் பகித்திருக்கு ம்தொன்னை நக்கியை உதைக்கிருன்) ஏண்டா கால் சும்மா இருக்கலையோ ! r a m z - A. ۹ در ۶ دسامبر "« ఏ~. அவன் கால் மாட்டிலிருக்கும் எச்சில் பொறுக்கியை உதைக்கிருன்.) ஏனடா! என்னெ உதைக்கிறே! (அவன் கால் மாட்டிலிருக்கும் திண்ணை துங்கியை உதைக் கிமுன்.) - مسير - : ஏன்டா படுகாளிப்பயலே! (எழுந்து எச்சில் பொறுக்கியை கன்னத்தில் அறைய அவன் தாக்க சமயத்தில் தொன்னை நக்கியை அறைய எல்லோருமாக ஒருவரை யொருவர் -* அடித்துக்கொண்டு எழுந்திருக்கின்றனர்.) ஆண்ணமாரே - இங்கே ஏதாவது கிணறு அருகில் இருக் கிறதா ? அதெல்லாம் கெடையாது ப்ோ - எங்க துக்கக்கெ கெடுத்துகினு! அடே!-யாரோ பாவம் பொம்மனுட்டிடா ! o குட்டிப்பசங்களோடே வந்திருக்கிருடா பாவம் ! என்னும்மா வோலும் ஒனக்கு? அண்னமாரே -எங்களுக்கு மிகவும் களப்பாயிருக்கிறது. இங்கே எங்காவது கிணறு இருக்தால் சொல்லுங்கள் அதில் இறங்கி-வயிறு கிரம்ப-தண்ணிர் குடித்து-எங் கள் துயர் திருவோம். அதோ!-அந்த ஐயனர் கோவில் பக்கத்துலே ஒரு கிணறு இருக்குத் போம்மா?-போவும்போது ஒரு காம்பு கயிறு எடுத்துகுனுபோ கண்ணி சொம்ப கீழே இருக்குது. ஐயா, இதைத் தெரிவித்தற்காக உங்களுக்கு நமஸ்காரம் -நான் வருகிறேன். (குழந்தைகளை அழைத்துக்கொண்டு. போகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/54&oldid=731793" இலிருந்து மீள்விக்கப்பட்டது