பக்கம்:The Good Sister.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-1) ல் ல த ங் ள் 55 Ib. பி. க. பி. க. பி. போஜனம் கொள்ளுங்கள் என்று ைே ண்டினேன்-அதற்கு அவர்கள் உன் கையால் உணவிட்டால்தான் கொ ள்வோம் இல்லா விட்டால்-முடியாது என்ரர் ள்-இந்த ள் திதி யில் நான் எழுந்திருக்கவும் முடியவில்லை,-'அம் மா,என்னே மன்னியுங்கள், நாளேக்கு என் கையால் உங்களுக்கு உண விட்டு உபசாரம் செய்கிறேன்” என்ற சொல்ல-உடனே மிகவும் கோபத்துடன் சசேலென்று போய் விட்டார்கள்!எங்கே? எங்கே போயிருக்கப்போகிரு.ர்கள்? இந்த அரண்மனை பில் தான் - எங்காவது இருப்பார்கள்-அப்பப்பா !-காதா அவர்களைத் தேடிப் பார்த்து அவர்களுக்கும்-அவர்களு டைய குழந்தைகளுக்கும்-உ ங்கள் கையால் போஜனமிடும் -எனக்குப் பதிலாக-அப்பொழுது தான் என் மனம் சங் சோஷமடையும்-என் நோயு கொஞ்சம் சுவஸ்,கமடையு மென்று எண்ணுகிறேன்அப்படியே ஆகட்டும்-இதே பு ப்படு கிறேன்-நீ உன் உடம்பைப் பார்த்தக்கொள்-படுக்கையை விட்டு எ ழுத்தி ருக்காதே!-கான் வயித்தியருக்கும் உடனே சொல்லி யனுப்புகிறேன். முன்பு உமது தங்கையைப் பாருங்கள்-பிறகு வயித்தியருக் குச் சொல்லியனுப்பலாம்-நோய் கொஞ்சம் சுமாராகி வரு கிறது. (நல்லதம்பி போகிருர்) எனடி - அந்த கனகாம்புஜத்தை பாதாள குகையில் அடைத்து வைத்திருக்கிருயா-கான் சொன்னபடி? (எழுந்து உட்காருகிருள்.) சுரேலென்று நல்லதட்பி வருகிமுர். அந்த பெரிய வயித்சியரை விட புதியதாய் வந்திருக்கிரு or -அலங்காரி -உன்னே நான் எழுத்திருக்க வேண்டா மென்று சொன்ைேனே? இல்லை நாதா ?- உங்களைப் பார்த்தது முதல்-கொஞ்சம் மார்புவலி - சவுக்கியமாயிருக்கிறது - எந்நோம் படுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/61&oldid=731801" இலிருந்து மீள்விக்கப்பட்டது