பக்கம்:The Good Sister.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в. Ў. ଜ୍ଞ:କ୍ଷ୪ . в 19. &ক্টো, ь. ў. в S. リT。 ந. பி. శ్రీశt, க. பி. 懿 ல் ல த ங் க f罰 ஸ் (அங்கம்-6 கொண்டிருக்கிறதென்று-கொஞ்சம் எழுத்தி உட்கார்ந்து பார்த்தேன். (படுத்துக் கொள்கிருள். நல்லதம்பி கோணிய முகத்துடன் போகிருர்) காட்சி முடிகிறது. -4:ఖáశిఱ--- இரண்டாம் காட்சி இடம்-நல்லதம்பி அரண்மனையில் பாதாள கெவியின் வெளிப்புறம் ஒரு ஜன்னல் வழியாக பாதாளகெவி தெரிகிறது. கர்லல்-பகல். நல்லதம்பி வருகிரு.ர். y. - ----- A--- *. ..سم بہاگہ ہے - 3 / :. سی’? ، * :.ద : ஏதோ சூது நடந்திருக்கிறது எங்குதேடியும் நல்லதங்க * リー யும் அவளது எழு குழந்தைகளையும் காணுேம் அர ண்மனை வேலைக்காரர்கள் எவரைக் கேட்டபோதிலும் மெளனம் சாதிக்கின்றனர். அலங்காரிதான் ஏதோ அவர்களுக்கு - R,r::R. భr? * - *S : و به همیشه : நீங்கு இழைத்திருக்கவேண்டும்-அவள் உடம்பு அசெளக கியமென்று கூறியதெல்லாம் - மேல்வேஷம் -இ ங் த கெவிக்குள் ஏதாவது அவர்களே அடைத்து வைத்திருக்கி முளா ? - பூட்டப்பட்டிருக்கிறதே! யார் உள்ளே? (உள்ளிருந்து) மஹாராஜா ! யார் அது ? நான் கான்-கனகாம்புஜம். கனகாம்புஜம் - ஏன் இங்கிருக்கிருய்? என் தங்கையும் அவர் குழந்தைகளும் உள்ளே இருக்கிரு.ர்களா ? இல்லை. நீ ஏன் இங்கிருக்கிருய்ரி - ペ。 * - 始 * * ? : له மஹாராஜா ! மெல்ல பேசும்-ராணி அறிந்தால் என்னேக் கொன்று விடுவார்கள் ? ஏன் ? (ஜன்னல் அருகில் போய் சிற்கிறர்.) மஹாராஜா !--- (அவர் காதில் ரகசியமாய்க் கூறுகிருள்) உம்!-உம்!-அப்படியா செய்தாள் பாபி 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/62&oldid=731802" இலிருந்து மீள்விக்கப்பட்டது