பக்கம்:The Good Sister.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-2) ல் ல த ங் க ஸ் శ్రీశ్రీ இரண்டாம் க்ாட்சி இடம்-மதுரை அரண்மனையில் ஆசார வாசலுக் கெதிரில் புதிதாய் கிர்மானம் செய்யப்பட்டக் கலியாண மண்டபம் காலப்-பகல் அதன் ன் கிரில் சாதாரணமான ஒரு மண்டபம் இருக்கின்றது. வாயிலருகில் கின்றுகொண்டு நல்லதம்பியும் அலங்காளியும் தங்கள் தங்கள் பந்துகளேக்யெல்லாம் வரவேற்கின்றன்ர். அலங் காரி தன் பந்துக்களேயெல்லாம் கலியான மண்டபத்தில் உட் காரும்படிச் செய்கிருள். நல்லதம்பி தன் பந்துக்களையெல் லாம் சாதாரண மண்டபத்தில் உட்காச் செய்கிரு.ர். OA புறமாக நல்லதம்பியிடம்) அதென்ன? உங்கள் பந்துக்[ • 34ے களெல்லாம் கல்யாண உடையில் வராது சாதாரண உடை யில் வருகின்ருர்களே ! ѣ, 15. (ஒருபுறமாக அவளிடம்) வேறென்ன காரண மிருக்கப் போகி றது? தங்கள் வீட்டுப் பெண் ஒருத்தியைப் கோராது, உன் பந்துக்களின் பெண்ணே உன் தம்பிக்குக் கலியாணம் செய்து கொள்ளுகிருயே என்கிற பொருமை தான்!-லக்னம் வந்து விட்டது-கீ விரைந்து சென்று கலியானப் பிள்ளை பையும் பெண்ணையும் கலியாண மண்டபத்திற்குள் வர வழைத்து உட்காவை. (அவள் அப்படியே செய்கிருள்; வாக்யகோஷம் முழங்கு கிறது.) பிராணநாதா, எல்லோரும் உட்கார்ந்திருக்கிருர்கள்-வாருங் ء إلٰیٰ கள் மணத்தை முடிப்போம். - - -πι και (இச்சமயம் நல்லதம்பி ஒரு விசையை முடுக்க கலி யாணமண்டம் இடிந்து அதன் கீழ் உட்கார்த்தி பவர்கள் இலேமீது விழுந்து அவர்களையெல் கொல்கிறது சபையில் பெரிய ஆரவாரம் உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/71&oldid=731812" இலிருந்து மீள்விக்கப்பட்டது