பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கு ம க ள் ጎ எனக்கிப்பொழுதிருக்கும் மனைவி இான்டாம்தாாம் என்று அநேகருக்குத் தெரியாது. நான் ஏழையாயிருந்த காலத் தில் எனக்கு விவாகமாகிய மனைவி, என்னே விட்டு வெளி யேகி விட்டாள். அதனுல் ஸ்திரீகளை யெல்லாம் நான் வெறுத்தேகு சனி ஒழித்தது என்று அவளை மறந்து விட்டு, மற்ருெரு விவாகம் செய்து கொண்டு இத்தனே வருடங் களாக ஸ்வாமியின் அருளால் சுகமாய் வாழ்ந்து வருகி றேன். உனக்கும் அப்படியே உத்தமமான பத்தினி கிடைப் பாளாக நான் வருகிறேன் நேரமாகிறது. நீ தூங்கப்போஇரும்பு பெட்டியின் மீதும் ஒரு கண்ணுயிரு. அப்படியே, நானும் உங்களுடன் உங்கள் விடுதி வரையில் வருவதாரி வேண்டாம். ஒரு ஆர்டர்லியை ஒரு விளக்குடன் அனுப்பு போதும். அடே ஒன்று இரண்டு மூன்று (வெளியிலிருந்து-சார்) இப் படி வா துரை யவர்களை, அவர் விடுதிவரையில் ஜாக்கிா தையாக அழைத்துக் கொண்டுபோய் விட்டு விட்டுவாlஒரு விளக்கை எடுத்துக் கொண்டு போ-கருக்கிருட்டா யிருக்கிறது. (கிருவேங்கடம், ஆர்டர்லியுடன் போகிருர்) உம்!-கலெக்டர் கூறியபடி-அவர்-எனக்குக் கடைசி யாக மொழிந்த மொழிகள் உண்மையா யிருக்கலாமா!உம்-ஈசனுக்குத் தான் உண்மை தெரியும்!-துரக்கம் வரு கிறது-அடே வீராசாமி வீராசாமி மறுபடி வருகிமுன். என்னேயா கூப்பிட்டிங்க! வேறு யாரை கூப்பிடுகிறது? ஏண்டாரி இப்பொதுக்கத்திலே-வெறே யாரையோ கூப்பிட்டிங்க இண்ணு பாத்தே. புத்திசாலிதான்-சீக்கிாம் படுக்கையைப் போடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/13&oldid=731824" இலிருந்து மீள்விக்கப்பட்டது