பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி.1) கு ற ம க ள் 13 母。 剪 剪。 鳍。 என்ன ! (விளக்கை யெடுத்து அவளது முகத்தை உற் துப் பார்க்கிரு.ர்.1 சங்கி-பெண்ணே!-என்னிடம் பொய்பேசியிருக்கிருய் நீ! நான் அவ்வளவு சொல்லியும்-கடைசி முறை உன்னே மன்னித்தேன் இப்பொழுதாவது வாஸ்தவத்தைச் சொல்லி விடு, ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். உன்னே எப்படியும் நான் காப்பாற்றுகிறேன். நீ விசமுத்தின் பெண்ணல்ல- இந்த ஜாதியிலேயே பிறந்தவளல்ல-ே யாருடைய பெண் ? நான் வாஸ்தவத்தைச் சொல்லி விடறேன். கோவிச்சிக்கா தைங்க ? ஆ அதுதான் சரி. நான் ஒன்றும் கோபித்துக் கொள்ள வில்லை, சொல். நான் பாப்பாாப் பொண்ணு எம்பேரு சங்கநாயகி எங் கம்மா எனக்கு ஆறு வயசுலேயே செத்து பூட்டா, நானு சின்ன வயது மொதல் இவங்ககிட்டவே வளர்ந்து வந்தேன். ஈசனே!-உன் தகப்பனுர் யார்? யாரு? உன் தகப்பன்? உன் அப்பா ? அப்பா-யாருமி ல்லே. என்ன ?

    • . ... . * _ · @ * † நிஜம் w ది ...! sで (கணனருடன. எஜமமா- எங்கமமா-சுனன வயசுலே தாலி அறுத்துாட்டாங்களாம். அப்புறம் நான் பொறந் தேனும், எனக்கு அப்பாவே யில்லையாம். (அழுகிருள்.)

ாங்கி-ாங்க நாயகி. முகத்தைக் துடைத்துக்கொள். அழாதே யார் சொன்னது உனக்கு இதெல்லாம் ? வீரமுத்து நானுசரியா திருடிகினு வாாப்போன-முண்டே பெத்த பெண்ணே முண்டெபெத்த பெண்ணே! இன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/19&oldid=731830" இலிருந்து மீள்விக்கப்பட்டது