பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்சி: சூ ற ம க ள் ప్తి క్ష్ శ్రీ 醚 எங்கள் ஜாகிக் கட்டுப்பாடு உங்களுக்குத் தெரியாது. இந்து தேச முழுவதிலும் நான் கலியாணம் செய்துகொள் ளக் கூடிய குடும்பங்கள் சில தானிருக்கின்றன. அவை களில் பருவம் வாய்ந்த படித்த பெண் ஒருத்தியுமில்லை. என்ன ஜாதிக்கட்டுப்பாடு ? நான் கொண்டை கட்டி வேளாளன். அதிலும் ஒரு உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவன். எங்கள் குடும்ப எல்லைக்கு வெளியில் மனந்தால் என்னே ஜாதியிலிருந்து விலக்கி விடுவார்கள். நான் சொல்வதைக்கேள். உன் மனதிற் கிசைந்த ஒரு கற் றறிந்த நற்குணமுடைய பெண்ணேப்பார்த்துக் கலியாணம் செய்துகொள். உங்கள் ஜாதியாரை யெல்லாம் நீ விலக்கி வை! அப்பொழுது தான் அவர்களுக்குப் புத்தி வரும்! (எழுந் திருந்து) நான் வருகிறேன். எனக்கு நேரமாகிறது. எட்டும்யில் இந்த வெயிலில் நான் குதிரையின் மீது சவாரி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மத்தியான ரெயிலைப் பிடிப்பது கடினம. நாளை போவிர்களென்று கினைத்தேன். அப்படித்தான் மு ன் பு தீர்மானித்திருந்தேன். பிறகு மாற்ற வேண்டிய தாயிற்று. நான் வருகிறேன்; சுந்தரே சன் ! ஸ்வாமியின் கிருபையிஞல் நீ சீக்கிரம் விவாகமாகி சுகமாய் நெடுங்காலம் வாழ்வாயாக! இதுதான் என்னு டைய-ஆசீர்வாதம் ஆ! நாளைக் கால ஒன்று செய்ய எண்ணியிருந்தேன். அதை நான் நேராகச் செய்வதற் கில்லாமற் போகிறது. நீங்கள் சொல்வது எனக்கர்த்தமாகவில்லை. (அவர் காதருகில்) உன் சூட்சும புத்தி உன்னே விட்டுக் கொஞ்சம் அகன்றிருக்கிறது. நாளைக் காலே புது வருஷத் திய கெளரவப் பட்ட ஜாப்தாவில் உன் பெயரை நீ காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/29&oldid=731840" இலிருந்து மீள்விக்கப்பட்டது