பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† - 33 கு ந ம க ள் ل தவமூன ஸ்டேட்மென்ட் கொடுத்ததாயும், நடத்த உண்மை இப்படி என்றும் என்னிடம் தெரிவிக்க, அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் விடாது அப்படியே இங்க ஸ்டேட்மென்டில் எழுதி அவனுக்குப் படித்துக்காட்டி அவன் கையொப்பத்தைப் பெற்றேன். உடனே நான் விசா ரித்ததில்-இந்தப் பெண்ணே-போலிசார் கைதியாக்கி உங் கள் முன்பாக ஆஜர்படுத்தியதாக அறிந்தேன். உடனே இவ்வுண்மையை உங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது - - $ r. - ヘ - * என் கடமை என்று எண்ணி, என் சைகிலில் விரைந்து

  • rö * - > * வந்தேன்-இத்தனே மயில் துராம்.

நீங்கள் உங்கள் தேக சிரமத்தையும் பாராமல் இப்படிச் செய்ததற்காக உங்களுக்கு வந்தனம் புரிகிறேன்-அரிய நாயகம் பிள்ளே, ஸ்டேட்மென்டை முற்றி அம் படித்தா யதா? என்ன சொல்லுகிறீர்கள்? ஒரு முறைக்கு இரண்டு முறை படித்தேன்! இந்த அம்மா ளுடைய ஸ்டேட்மென்டைக் கேட்டவுடன் இப்படித் தான் கடந்திருக்க வேண்டுமென்று என் மன கிற்பட்டது. என் மனதில் சந்தேகமேயில்லே. கலெக்டர் அவர்கள்தான் -് --ൽ • 。ぶ、、? இாக்கி ○ - - ஏதோ சந்தேகபபடடாற போலிருககறது. வீரபாண்டியன ஸ்டேட்மென்டால் இ வ. ர் க ள் கூறியது முற்றிலும் உண்மை யென்று ஸ்பஷ்டமாகிறது. இனி உடனே-இவர் களை-விடுதலே செய்ய வேண்டியதுதான். உம்-ஜாமீன் யாராவது இருக்கிருர்களா ? தங்களுக்குக் குறுக்காகக் கூறுவதற்காக என்னே மன்னிக்க வேண்டும். இனி ஜாமீன் பேரில் விடுவதாவது ? எதற்காக ஜாமீன் ஒரு குற்றமுமில்லாத இவர்களை நாம் அரெஸ்ட் பண்ணின்தே தவருகும். உடனே ரிலீஸ் பண்ணும்படி உத்தரவு செய்யுங்கள். ஆம், நீங்கள் சொல்லுவது கியாயம்தான். அந்த விலங்கைக் கழற்றி விடுங்கள். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/39&oldid=731851" இலிருந்து மீள்விக்கப்பட்டது