பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.:) வைகுண்ட வைத்தியர் 鷲 33);}, "அப்ட்னே ஆளிவாயா, ஆங்தைபோல் விழித்தக் கண்ணு செப்பினேன் பகலில் நீயும் சிறிதுமே தூங்கிடாதே,” இனிமேலாவது பகலில் வாயைத் திறந்து கொண்டு துங் காதே. (வீரம்பூான் ஒரு படத்தைக் கொண்டு வர்து கொடுக்கிருன்.) அப்பனே ஆளிவாயா பார்த்தாயா நான் கினைத்தபடியே யிருக்கிறது. உன் வயிற்றிற்குள் நுழைந்த பிறகு இாண்டு குட்டிகள் போட்டிருக்கிறது : படத்தில் மூன்று எலிகள் இருக்கின்றன பார் 1 (காட்டுகிமுர்) ஐயோ வயித்தியரே ! இந்தக் குட்டிகளும் பெரிதாகி குட்டி போடுவதற்கு முன்பாக ஏதாவது சிகிச்சை செய் யுங்கள் ! . அப்படியே ஆகட்டும், அதற்கு 86-ரூபாய் பீசாயிற்று. முப்பது ரூபாய் பெரிய எலிக்கும், ஆறு ரூபாய் அகன் இரண்டு குட்டிகளுக்கும். ஐயா, வைத்தியரே கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா ? முடியவே முடியாது. ஆனல் சரிதான். இத்தாருங்கள். (ரூபாயைச் கொடுக்கிருன்.) (அதைப் பையில் போட்டுக்கொண்டு) அப்பனே, உன் வியாகி சிக்கிரம் குணமாக வேண்டுமென்ால், நான் சொல்கிறபடியே ද්‍රි மைனருல, றபடி செய்ய வேண்டும்-குறுக்கே வாயைத் திறந்து-ஒன்றும் பேசலாகாது தெரியுமா? இல்லையுங்கள். அடே வீாம்பூரன், அந்த பசித்திருக்கிற பூனேக்குட்டியை இங்கே கொண்டுவாடா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/47&oldid=731860" இலிருந்து மீள்விக்கப்பட்டது