பக்கம்:The Idle Wife.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ர்ட்சி.]] உ த் த ம ப த் தி னி }} | 豁雷· நா. நான் அவ்வாறு எண்ணியது தவறு என்று ஒப்புக்கொள்ளு கிறேன்-அந்த-நோயாளி-யார் என்று மாத்திரம் சொல் லிவிடு. (திடீரென்று முகம் மாறி) அதையும் சொல்கிறேன் கேளும்அவர்-என்னுடைய நெருங்கிய - பந்து-வாஸ்தவமாய் மிகவும் நோயாயிருக்கிருர்-அவர் பிழைப்பது கடினம் என்று வயித்தியர்கள் கைவிட்டனர்-என் தாயார் நோயா யிருக்கிருர்கள் என்று உம்மிடம் சொன்னது-பொய்இந்த ஒரு போய்யை மன்னியுங்கள் அந்த நோயாளி-உன் நெருங்கிய பந்துவானுல்-அதை என்னிட மிருந்து ஒளித்து வைப்பானேன்-அவர் பெயர் என்ன ? ஐயோ! அதைத்தான் சொல்ல அசக்தளாயிருக்கிறேன். ஏன் ? (முகம்மாறி) ஐயோ! அதை ஒருவரிடமும் வெளியிடுவதில்லை யென்று பிரமாணம் செய்திருக்கிறேன். என்னிடமிருந்து கூடவா ? ஆம். (அவளை மெல்ல தன் மடியினின்றும் இறக்கி) ஏன் அப்படிப் பிரமாணம் செய்தாய் ? நான் என் செய்வேன் ! என் செய்வேன்! உம்மீது ஆனை விட்டு, நீர் என் கழுத்தில் நமது கலியான காலத்தில் கட் டிய தாலியைப் பிடித்துக்கொண்டு பிரமாணம் செய்யும் படிச் செய்தார்! என்னிடம் இதைச் சொல்லாது-இரகசியமாய் வைத்திருக் கும்படி? ஆம்-ஆம் ! அதற்கு--ேசம்மதித்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/25&oldid=732076" இலிருந்து மீள்விக்கப்பட்டது