பக்கம்:The Idle Wife.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

阁照。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 آس ، ؟ " ان يسمع جميع، يا IC) “b .. _* ". .ു . to# ... بھا۔ نٹال ‘‘ நீக்குகிறேன்-அவன் இன்னுனென்று மாத்திரம் சொல்லி விடு. AT: * " * 奇 - - - - - * q. ஐயோ! மறுபடியும் அதையே கேட்கிறீரே அதைத்தான் சொல்ல முடியாதென்றேனே 1 ஐயோ! உம்மை நான் கிர பாதி என்று கம்பும்படி செய்ய வேறுபார்க்கமும் எனக் குத் தோன்றவில்லே-இதைப்பற்றி இதுதான் என் கடைசி வார்த்தை இதோ இப்படத்தில் நீர் வணங்கும் நீசாம ரும், கான் வணங்கும் சீதாதேவியுமிருக்கிருர்கள் அவர் கள் பாதசாட்சியாய் பிரமாணம் செய்கிறேன் ! என் தாயார் விட்டிலிருக்கும்-இறக்கக் கிடக்கும்-அந்த நோயாளியை -நான் எப்பொழுதாவது-கனவிலும்-என் காதலனுக கூணமேனும் எண்ணியிருந்தபோதிலும்-என் சொந்ததகப்பனுாை-அவ்வாறு எண்ணிய கோரமான மஹாபாத கத்திற்குள்ளாவேன்! இதற்குமேல் சொல்ல எனக்கு வார்த் தைகள் இல்லை : (நாற்காலியில் வீழ்கிருள்.) (திடுக்கிட்டு நின்று) சாமா சாமா ! என்னே இப்படியும் பரி சோதிக்கிறீாா ? (எழுந்து அவருகில் வந்து) இனியாவது-என்னே கம்பமாட் டிரா? இனியாவது என்னே நம்பமாட்டிரா ? ஐயோ! நான் படும் யமவாதனே உமக்குத் தெரியவில்லையா ? உன் கண் களில் ஒரு நீர்த்துளி வந்தாலும் நான் சகிக்கமாட்டேன், என்று கூறிய உமது வார்த்தைகள் எங்கே பறந்து போயது? போன மாதம் என்னேக் கடற்கரை யோரம் சந்திப்பதாகக் கூறி, உமக்கு வண்டியில்லாதபடியால், நீர் நேரம் சென்று வந்தால் வருத்தப்படப்போகிறேன் என்று எண்ணி, சொன்ன மணிப்பிரகாரம் வா, இாண்டு மையில் நடந்து வந்து என்னேக்கண்டிரே! அப்படிப்பட்ட உமது கனிந்த் மனம்-இப்பொழுது ஏன் என் விஷயத்தில்-கருங்கல்லி லும் கடினமானதாகி விட்டது அப்படி நான் என்ன பிழை செய்தேன்! அதையாவது சொல்லுமே ! சொல்கிறேன் ! நீ சொல்ல வேண்டியதை யெல்லாம் சொல் நி * 孕- fr லியாயிற்று. இனி நான் சொல்லவேண்டியதையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/28&oldid=732079" இலிருந்து மீள்விக்கப்பட்டது