பக்கம்:The Idle Wife.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) உ த் த ம ப த் தி னி 29 هلس 邵蟹。 岳籍。 摇醇。 瑄。 வாருங்கள் - டாக்டர் - உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். முன்பே வருவீர்கள் என்று நினைத் தேன்- நீர் பரீட்சை பார்த்ததில் என்ன சமாசாம் ? ( ற்காலியில் உட்கார்ந்து) அவ்வளவு திர்ப்திகரமாயில்லை. டாக்டர், என்னிடம் ஒன்றும் ஒளியாதிர்-என் சமாசாரம் - - -- - - . جمي - - - - தான் உங்களுக்குக் தெரியுமே-இதற்கெல்லாம் ஒன் அறம் என் பயப்படுபவனல்ல-எல்லோரும் ஒருநாள் சாக வேண்டியவர்கள் தானே-இருக்கிறவரைக்கும் அகமலு - - * ö • ,-, - - * - பவித்துவிட்டு-கண்ணே மூடிக்கொள்ளவேண்டும்-அவ்வ ளவுதான். ஆனுலும் இருக்கிறவரைக்கும், சவுக்கியமாயிருக்க வேண்டு மல்லவா? எல்லாம் பார்த்துக்கொள்வோம்-நீர் பரிட்சையில் என்ன கண்டீர் சொல்லும் உண்மையை ஒளியாது-பத்திரம். வழக்கம்போல் சர்க்கரை யிருக்கிறது-கொஞ்சம் அல்பி யூமன் (Albumen) இருக்கிறது, கொஞ்சம் ஆசிடோனும் (Acetone) இருக்கிறது-ஆகவே நீங்கள் கொஞ்சம் ஜாக் கிரதையாகத்தானிருக்கவேண்டும். உம் இதை மாற்ற உங்களிடம் மருத்து ஒன்று ? இதோ ஒரு மிக்சர் (Mixture) கொண்டு வந்திருக்கிறேன், இதை மூன்று நாள் சாப்பிட்டுப்பாருங்கள்-ஒரு காளைக்கு மூன்று முறை சாப்பிடவேண்டும். பிற்கு மறுபடியும் நீரைப் பரீட்சைபார்த்து சொல்கிறேன். இதனுல் இக்கெடு திகளெல்லாம் குறையுமென்று கினேக்கிறேன். (ஒரு மருந்து புட்டியைக் கொடுக்கிரு.ர்.) என்ன போங்களையா நீங்களும் உங்கள் மருந்தும் உங்கள் இங்கிலிஷ் வயித்தியத்தில் இந்த வியாகிகளுக்கெல்லாம் மருந்தே கிடையாது. இப்பொழுதே சொன்னேன், இந்த மூன்று நாட்களுக்குள் சரியாகா விட்டால், நான் யுனுனி வயித்தியம் தான் பார்க்கப்போகிறேன்-என்ன கசப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/35&oldid=732087" இலிருந்து மீள்விக்கப்பட்டது