பக்கம்:The Idle Wife.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سه 懿食。 காட்சி-3 உ த் த் ம ப த் தி னி 3i சரிதான் டாக்டர்-ங்ேக்ள் எப்பொழுது பார்த்தாலும் பய முஅத்துகிறவர்கள். இந்த மருந்தை சரியாகச் சாப்பிடு r கிறேன்- வாருங்கள். வருகிறேன். (போகினர்.) இந்த வயித்தியர்களெல்லாம் எப்பொழுதி பார்த்தாலும் இப்படித்தான்-பெரிய காபுராக்காரர்கள் ! எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது-அவள் புருஷனைக்கொண்டே அவள் தகப்பளுரை அரெஸ்டு செய்யச் செய்கிறேன்-ஒ! புரொக் லேய்ம் (Prociaiம) செய்யப்பட்ட கைதியை தன் விட்டில் மறைத்து வைத்திருந்ததற்காக அவளேயே அரெஸ்டு செய் தாலோ ஆம் ஆம் அதுதான் வழி-அவளையும் அரெஸ்டு செய்து லாக்கப் (lockup) இல் போட்டு பிறகு பார்த்துக் கொள்வோம்-வழிக்கு வருகிருளோ இல்லையோ வென்று ! ஒர் ஆர்டர்லி வருகிமு ன். முதலியார் வந்திருக்கிரு.ர். வாச்சொல்- (ஆர்டர்லி போகிருன்) திருஞான முதலியார் வருகிரு.ர். வா, திருஞானம்-உட்கார் ஏதோ அவசரமாக அழைத்திர்களாமே-என் உடுப்புடன் வராததற்காக மன்னிக்கவேண்டும்-கையுடன் அழைத்து வாச் சொன்னர் என்று ஆர்டர்லி வந்து சொல்லவே அப்ப டியே வீட்டிலிருந்த உடையுடன் வந்து விட்டேன். ான் சரி இரகசியமாகவும், அவசரமாகவும் கைவனே அதுதான் சரி இாகக் வும, அ6 வும ஒரு அரெஸ்டு செய்ய வேண்டியிருக்கிறது. கவர்ன்மெண்டார் இதை தக்க மனிதனேக்கொண்டு கிறைவேற்ற வேண்டு மென்று உத்திர்வு செய்திருக்கிருர்கள். நீ தான் இதைச் செய்யத்தக்கவன் என்று எண்ணி உன்னை விரைவில் அழைத்தேன். சந்தோஷம்-என்னிடம் அவ்வளவு நம்பிக்கை வைத்திருப் பதற்காக நான் உங்களுக்கு வந்தனம் அளிக்கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/37&oldid=732089" இலிருந்து மீள்விக்கப்பட்டது