பக்கம்:The Idle Wife.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கே. ઉંટ5 கே. உ த் த ம ப த், தி னி ]_syāو ستم که ت உம்!-ஆளுல் நான் சொல்வதைக்கேள்-அவனிருக்கும் போது அவர்களிருவரையும் ஆர்டினெரி பொம்மனுட்டிகள் லாக்கப்பில் கான் போட்டுவை. அவன் போன பிறகு அவர்களிடமிருந்து ஸ்டேட்மெண்டு தனித்தனியாக வாங்கவேண்டுமென்று சொல்லி, கிழவியை அங்கேயே விட்டு விட்டு, மற்றவளே ஸ்பெஷல் லாக்கப்புக்கு அழைத் துக்கொண்டுபோய் விடு-தெரியுமா ? நாயுடுகாரு- உங்கள் காலை பிடித்து வேண்டுகிறேன். இது வாணுங்கள். பாபம்! அந்தம்மா ரொம்ப தர்மபத்தினிஉங்களுக்கு யார்வேண்டுமென்ருலும் கிடைக்கிருர்கள்அவர்களை மாத்திரம் திண்டாதீர்கள். கழுதை விடுகலே யாாடா அவர்களைத் திண்டுவதாகச் சொன்னது? அவர்களிடமிருந்து தனித்தனி ஸ்டேட் மென்ட் வாங்க வேண்டியிருக்கிறது-இது ஒரு முக்கிய மான கேசு. ஆகவே நானே ஸ்பெஷல் ரிபோர்ட் அனுப்ப வேண்டியிருக்கிறது. வேருென்று மில்லை-உன் வேலை யைப்பார்! ஏதாவது மூச்சு ச்ேசு விட்டாயா ? நீயும் உங் கள் ஸ்டேஷன் அவுஸ் ஆபீசரும் போன மாசம் லஞ்சம் வாங்கினதை இழுத்துவிட்டு, உங்களிருவரையும் டிஸ்மிஸ் பண்ணி வைப்பேன்!--பத்திரம். இல்லங்க இல்லங்க! அப்படியே ஆகட்டும் நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும்! நான் வருகிறேன். (போகிமுர்) இந்தப்பாவி-மனசிலிருப்பது எனக்கு நண்ணு தெரியும் -அந்தம்மா - நல்ல பதிவிாதெ-அவுங்க விட்டிலே என்னபிரயோஜனம் வந்தாலும் எனக்கு சாப்பாடு போடாம லிருக்கிறதில்லே-அவுங்க ஊட்டு சாப்பாட்டே கிண்ணுட்டு - அவர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்-எப்படி யாவது அவர்களைக் காப்பாத்தரேன். (போகிருன்) காட்சி முடிகிறது. అూఙణబిజs

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/44&oldid=732097" இலிருந்து மீள்விக்கப்பட்டது