பக்கம்:The Idle Wife.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፻፵፫. 瑶贯” ံ႕ႏို s 抵雷。 உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 தாயாால்ல என்பதை எப்படியோ கண்டு பிடித்து விட்டார் இங்கு நோயா யிருப்பது ஒரு ஆடவன் என்று மாத்திரம் தெரிந்துகொண்டிருக்கிருர்-ஆயினும் நோயாயிருப்பது நீங் கள்-என் தகப்பளுர்-என்பதை அறிந்திலர்-நீங்கள் பல வருடங்களுக்கு முன்பாக இறந்து போனதாகத்தான் இன். லும் எண்ணுகிருர் என்று நினைக்கிறேன்- ஆகவே நான் எகோ கெட்ட எண்ணத்துடன் இரவுகளில் இங்குவந்துஇங்குவந்து-ஒரு ஆடவனேப் பார்ப்பதாக எண்ணுகிருர் அவருக்கு எப்படித் தெரிந்ததோ எனக்குத் தெரியாது நான் உமக்கு முத்தமிடுவதைப் பற்றி கேட்டார்-நேற்றிறவு தாயார் அறையை விட்டு வெளியிற் போய்ப் படுத்துக் கொண்டதையும்-காற்றடிக்கிற தென்று நீங்கள் கதவைச் சாற்றச்சொன்னீர்களே-அதையும் எவ்வாருே அறிந்து என்னேக் கேட்டார் ! (கேம்பி அழுகிருள்.) நாராயணு!-நாராயணு நான் செய்த பாபத்திற்காக என்னை தண்டியும்-என் அருமைக் குழந்தையை தண்டியாதிர்! ஐயோ! அவள் ஒரு பாபமுமறியாளே-என் உயிரை வாங்கிக் கொள்ளும்-என் குழந்தையை வருத்தாதீர்-காகு! இதற் கெல்லாம் நீ என்ன பதில் சொன்னுய்? இங்கு நோயா யிருப்பது ஒரு ஆடவன்தான்-ஆயினும் நான் நீங்கள் சந்தேகிக்கிறபடி_ஒரு பாபமும் கனவிலும் கினைத்தவள் அல்ல என்று பிரமாணம் செய்தேன். அதை நம்பினுமா ? நான் உன் வார்த்தையை நம்புகிறேன்-அந்த ஆடவன் யார் என்று மாத்திரம் என்னிடம் கூறிவிடு-என்று வற் புறுத்தினர் உம்-உம் நான் சொல்ல வில்லை அவர் மீது ஆணையின்படி அதை நான் ஒருவருக்கும் வெளியிடுவதில்லை யென்று பிரமாணம் செய்திருப்பதாகக் கூறினேன் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/48&oldid=732101" இலிருந்து மீள்விக்கப்பட்டது