பக்கம்:The Idle Wife.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 器稽。 黏罹。 阳郡。 郡邸。 ፴፫. - # o _ o եஉ த் த ம ப த் தி னி (அங்கம்-1 என் தகப்பளுரை-நானே-போலிஸ்கார் வசம்-காட்டிக் கொடுக்காததா குற்றம் ? ஆங்கி, நாயுடுகாரு-இதென்ன அகியாய மாயிருக்கிறது! தகப் பளுர் குற்றஞ் செய்தால் அதை அவரது பெண்டு பிள்ளை களே உத்தியோகஸ்தர்கள் வசம் தெரிவிக்க வேண்டுமா ? புருஷன் குற்றஞ் செய்தால், அவரது பெண் சாதி அவரை போலிஸ் வசம் ஒப்புவிக்க வேண்டுமா? இதுவா கியாய சட் டம் ? مشاري அந்த அகியாய சட்டத்தை நீங்கள் கொஞ்சம் தயவு செய்து மாற்றக் கூடாதா? நானு மாற்றுவது அச்சட்டம் உண்டாக்கியவர்களிடம் போய்ச் சொல்-அதிருக்கட்டும்-உன்னிடம் இக்கதை யெல்லாம் பேசிக் கொண்டிருக்கக் காலமில்லை-இப்பொழுது நீ குற்றவாளி என்கிருயா இல்லையா? சட்டம் அப்படி அகியாயமாயிருந்தால்-நான்-அகியாயக் குற்றவாளி என்று ஒப்புக் கொள்ள வேன்டியதுதான். என்ன கிரம்ப அதிகமாய்ப் பேசுகிருய்! நீ பேசுவதில் மிகவும் கெட்டிக்காரி என்று கேள்விப்பட்டேன், அது இப்பொழுது தான் தெரிகிறது - அதெல்லாம் இருக்கட்டும் - இப் பொழுது என்ன செய்யப் போகிருய்? - நான் என்ன செய்யக்கூடும் நான் பெண்பால்! நீங்கள்தான் தயவு செய்து இதனின்றும் தப்பு வதற்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும். - உம்-வழிக்கு வந்தாயா சொல்லுகிறேன்-முதலில் இக் குற்றத்திற்காக உன்னே போலீஸ் கோர்ட்டில் ஆறு மாதத் திற்கு கடுங்காவல் சிட்சை விதிக்கக் கூடும் தெரியுமா? தெரியாது-நீங்கள் சொல்லும் பொழுது அது வாஸ்தவமா கத்தானிருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/56&oldid=732110" இலிருந்து மீள்விக்கப்பட்டது