பக்கம்:The Idle Wife.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

铬籍。 هلية 孺篮, உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 பட்டது எனக்குத் தெரியாதென்று மினேத்துக் கொண்டிருக் கிருய் போலும். அப்படி சந்தேகித்தது கூட-முற்றும் நீங்கிற்று-கங்கள் தயவில்ை-என்று கூறிஞரே. அடடா அதை அவனுக்குச் சொல்லாமலிருந்தால் ஒரு விதத்தில் நலமாயிருக்கும் போலிருக்கிறதே! இப்படியே பேசிக் கொண்டிருந்தால் வீண் காலம் தான் போகும்-நாக ாத்தினம்-என் குணத்தைப் பற்றி-ஏதாவது கேள்விப் பட் iஇாயா? டிருககமுயா கேள்விப்பட்டிருக்கிறேன்-என் கணவனிட் மிருந்து-அவ ரைத் தாங்கள் சொந்த பிள்ளையைப் போல் அன்பு பாராட்டி, நீங்கள் இந்த நல்ல ஸ்திதிக்குக் கொண்டு வந்திருக்கிறீர்என்று-இதை நினைக்கும் பொழுதெல்லாம்-அவர் உமது நற் குணத்தைப் பற்றி புகழாத காலமில்லை! இதென்னடா இது எந்த வழி போனுலும் கஷ்டமாயிருக் கிறது! இனி ஸ்பஷ்டமாய்ச் சொல்ல வேண்டியதுதான்நாகரத்தினம், நீ செய்திருக்கும் குற்றத்தினின்றும் கப்பித் துக் கொள்ள ஒருமார்க்கம் தானிருக்கிறது-பன்னிாண்டு வருஷங்களுக்கு முன் கலெக்டர் உபேந்திராயரைக் கொன் றவன் உன் தகப்பனர் என்பது, எனக்கும், உன் புருஷனுக்கும். மாத்திரம் தெரியும், இதைப் பற்றிய காகிதங்கள் எல்லாம் என்கையிலிருக்கின்றன. ஒருவார்த்தை மாத்திரம் நீ கூறுவா யானுல், இக் காகிதங்களை எல்லாம் உன் எதிரிலேயே, கொளுத்தி விடுகிறேன்-நீ நாளை காலே உன் வீட்டிற்குப் போப்-இறந்த கிடக்கும் உன் தகப்பருைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்யலாம்-உன் மீதும் யாரும் ஒருபழியும் சாற்ற மாட்டார்கள். என்ன-அந்த-ஒருவார்த்தை? (மெல்லிய குரலுடன்) இன்றிாவு- எனக்கு-இனங்குவ, தாகச் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/58&oldid=732112" இலிருந்து மீள்விக்கப்பட்டது