பக்கம்:The Idle Wife.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 వీf. 虑艇。 盘。 தி

  • - * * wo. * * :

雳泛兹孪· உ த் த ம ப த் தி னி (அங்கம்-1 அவனுக்கு திடீரென்று ஜ்வரம் வந்து விட்டது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அவுஸ்ட்யூடிக்காக என்னை அனுப்பினுர், & t • *, . • 恋すá恋子 g f f தயாராயிருக் க, கா பாா. سمہمہ“ - * * , - - * r ، أهم b முன்பே போ ர்ட்டிகோவில் கொண்டு வந்து நிறுத்தி யிருக் கிறது. 2 * ó ^。 சதான, போ. - - •) à. ペ) - - # - அம்மா மெத்தைக்கு வரலாமா என்று கேட்கச் சொன்னர் cs; Gff • உம்-குழந்தைகளை மு ன் பு அ லுப்பச்சொல்-பிறகு அவர்களே வரச்சொல். (கான் ஸ்டபில் செல்யூட் செய்து போகிருன் :) மறந்தேன் ! (மற்முெரு பக்கமிருக்கும் பிரோவைத்திறந்து அதிலிருந்து ஒரு மருந்து புட்டியிலிருந்த சில துளி மருந்துகளை ஒரு டம்பளரில் விட்டு அகன் பேரில் ஒரு சோடா புட்டியைத் திறந்து கவிழ்க்கிருர்-பிறகு அந்த மருந்து புட்டியை பிரோவில் வைத்துப் பூட்டி விடுகிருர் , சுப்பிரமணியம். [s கவுக்கு வெளியிலிருக்தி) நாயன-நான் வரலாமா? தி. $ வா-கண்ணு. சுப்பிரமணியம் உள்ளே வருகிருன். மணி, எங்கே-உன் தங்கச்சி ? இத்தினி நாழி முழிச்சிகினு இருந்தா, இண்ணேக்கி உங்க பூஜெரொம்ப நாழியாகவே இப்போதான் துரங்கிவுட்டாள். துங்கட்டும்-எழுப்பாதே. இத்தா உனக்கு வெள்ளிக் கிழமை புஷ்பம். (அவன் பணிந்து வாங்கிக்கொள்கிருன். அவன் முகத்தைச் சற்று கோம் உம்று பார்க்கிருர்) இதைக் கொண்டுபோய் உன் தங்கச்சியின் சிரசில் வைத்துவிடு. (அவன் கையில் மற்ருெரு புஷ்பத்தைக் கொடுக்கிருர்) அப் புறம்-நீ துரங்கப்போ கிரம்ப நாழிகையாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/8&oldid=732123" இலிருந்து மீள்விக்கப்பட்டது