பக்கம்:The Knavery Of Kalappa.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) காளப்பன் கள்ளத்தனம் 3i 击打,、 .ډي!}ى 巴E町。 .ډj!!ئ 函T。 அழ 品前、 அழ. 35s. அழ. 莎s。 தொகையைப் பெற்றுக் கொண்டு, இந்த வியவஹாரத்தைப் பைசல் பண்ணிவிட வேண்டுமென்று நான் சொன்னதற்கிசைக் தான் ; நீர் அந்தத் தொகையை அவனுக்குக் கொடுப்பதானல் தான் இந்த கலியாணத்தை ரத்து செய்வதாக ஒப்புக்கொண் டான, என்ன கேட்டான் அவன் ? ஓ! அசாத்தியமான தொகையில் ஆரம்பித்தான். எவ்வளவு அது ? ஐந்து று அறு நூறு பொன்என்று ஆரம்பித்தான். அவனுக்கு ஐந்நூறு அறுநூறு தாம் வாந்தி பேதிவா ! நம்மை என்ன கேலி பண்ணுகிருஞ அவன்? அப்படித்தான் கானும் கேட்டேன். அதெல்லாம் முடியவே முடியாதென்று ஒதுக்கிவிட்டேன். ஐந்து று அறுநூறு பொன் அவனுக்குக் கொடுக்க நீர் ஏமாந்த சோணகிரி அல்ல வென்று அவனுக்கு ஸ்பஷ்டமாய்த் தெரிவித்தேன்; சுருக்கிச் சொல்லு மிடத்து, நெடுநேரம் எங்களுக்குள் நடந்த வாக்கு வாதத்தின் முடிவு இதாகும். 'நான் ராணுவத்தைச்சோவேண் டிய காலம் வந்து விட்டது. ஆகவே என் உடை முதலியவைக ளுக் கெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டி யிருக்கிறது. நீர் விரும்புகிறபடி செய்ய, எனக்கிஷ்ட மில்லாவிட்டாலும், எனக் குக் கொஞ்சம் பணம் அவசியமாய் வேண்டியிருக்கிற படியால், இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியவனுயிருக்கிறேன். எனக்கு ஒரு குதிரை வேண்டி யிருக்கின்றது. ஒரு சுமாரான நல்ல குதிரை அறுபது பொன்னுக்குக் குறைந்து கிடைக்கா தெனக்கு" என்று அவன் தெரிவித்தான். உம்-சரி-அறுபது பொன் தொலைக்கிறேன். ஜீனி முதலிய குதிரையின் முஸ்தீபும், துப்பாக்கிகளும், வேண்டியிருக்கிறது. அவைகள் குறைந்த பட்சம் இருபது பொன்னுவது பிடிக்கும்' உம்-இருபதும் அறுபதும்-எண்பது பொன் ஆகிறது. சரியாக, நிரம்ப அதிகம்-ஆயினும் ஒழியட்டும்-ஒப்புக் கொள்ளு கிறேன். %என்னுடைய வேலைக்காரனுக்கும் ஒரு சின்ன மட்டமாவது வேண்டியிருக்கிறது, அது ஒரு முப்பது பொன்னகும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/37&oldid=732154" இலிருந்து மீள்விக்கப்பட்டது