பக்கம்:The Knavery Of Kalappa.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அழ. ટીં, அழ. 岳鞘。 அழ. 、[, அழி. &Ꮢ . அழ. 部町。 அழ. 夺开。 அழ. ös。 அழ. &T. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 அவன் பாழாய்ப் போக! அவன் காலால் கடந்து போகட்டும்! நான் ஒரு பைசாவும் கொடுக்க மாட்டேன்! ஐயா மாட்டேன்! அதனப்பிரசங்கிக் கழுதை ! எஜமான் பின்னல் அவன் நடந்து போக முடியாது பாருங்கள். நடந்து போகா விட்டால் பறந்து போகட்டும் ! வேலைக்காரக் கழுதைக்கு ஒரு குதிரை என்ன 1-இல்லாவிட்டால், அவன் எஜமானும் அவனும் இரண்டு பெயரும், காலால் நடக் கட்டும் ! ஐயோ ஸ்வாமி ! ஐயா, அற்பத்துக்காக எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர். உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன். கோர்ட்டுக்கு மாத்திரம் போகாதீர், கோர்ட்டுக்குப் போய் சிக் கிக்கொள்வதைவிட, எதையும் கொடுத்துத் தொலையும். உம்-சரி-அப்படித் தானுகட்டும்-இந்த முப்பதுபொன்னே யும் நான் தொலைக்க வேண்டியது தான். எேன் சாமான்களை யெல்லாம், தூக்கிக்கொண்டுவர-ஒரு பொதிமாடு-’ ஓ! அது வொன்ரு ?-அதைவிட அவன் எருமைக்கடாவின் மீதேறிக் கொண்டு எமலோகம் போய்ச் சோட்டும்!-இதெல்லாம் முடியவே முடியாது! நாம் கோர்ட்டுக்குப் போவோம். - ஐயா, கொஞ்சம் தயவு பண்ணுங்கள்மாட்டேன்! அதெல்லாம் ஒன்றும் முடியவே முடியாது. ஒரு சின்ன பொதி மாடு. ஒரு சின்ன கழுதை குட்டிகூட கொடுக்க மாட்டேன் அவ லுக்கு ! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்மாட்டேன். நான் கோர்ட்டுப் போகிறேன் ஐயோ! ஐயா, நீங்கள் என்ன இப்படி பேசுகிறீர்களே! இப்படி நீங்கள் தீர்மானம் பண்ணலாமா? கோர்ட்டுக்குப் போவதினுல் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன வென்று யோசித்துப் பாருங்கள். முதலில் கோடிசு கொடுக்கவேனும், அதற்கு சிலவு; பிறகு சம்மன் தாக்கல் பண்ணவேண்டும், அதற்கு சிலவு; பிறகு பிரதிவாதியிடம் சம்மனேச் சேர்க்கவேனும், அதற்கு சில்வு, இதற்காக பெய்லிப்புக்கு துட்டு,சாட்சி சம்மன் பண்ண வேண்டும், அதற்கு சிலவு, இதல்லாம் அல்லாமல், வக்கீலுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/38&oldid=732155" இலிருந்து மீள்விக்கப்பட்டது