பக்கம்:The Knavery Of Kalappa.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 &打。 $!!. ãff. 31. 莎轩。 காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 கோர்ட்டில் காலை எடுத்து வைப்பதைவிட,நான் அந்தமானுக்கு ஒடிப்போய்விடுவேன்! அந்தப் பொதிமாட்டிற்காக அவன் எவ்வளவு கேட்டான் ? அந்தப் பொதிமாடு, தன் குதிரை தன் வேலையாளின் மட்டம், ஜீனிகள், துப்பாக்கிகள், இவைகளெல்லாவற்றிற்காகவும், தான் ஹோட்டல்காானுக்குக் கொடுக்க வேண்டிய கொஞ்சம் பாக்கிக் காகவும், எல்லாம்சேர்த்து இரு நாற பொன் கேட்கிருன். இரு நூறு பொன்ன ! ஆம். (கோபத்துடன் சங்கத்தில் இங்கு மக்குமாய் நடந்து)சரி.-ஆளுல்கோர்ட்டுக்குத்தான் போகவேண்டும் ! கொஞ்சம் தீர்க்காலோசனை பண்ணுங்கள். நான்கோர்ட்டுக்குத் தான் போவேன் ! வீணுகத்தாங்கள் கஷ்டத்திற்குநான் எப்படியும் கோர்ட்டுக்குத் தான் போவேன் ! நீங்கள் இந்த விஷபத்தை மாத்திரம் யோசித்துப் பாருங்கள். கோர்ட்டிற்குப்போனுல் மாத்திரம் செலவில்லையா ? கோட்டீசு செலவு, வக்கீல் செலவு, வக்கீல் குமாஸ்தா செலவு, சம்மன் செலவு, சாட்சி சம்மன் செலவு, டிக்ரி கல்செலவு, உங்களுக்கு விரோதமானுல்,அப்பீல் செலவு,இரண்டாவது அப்பீல் செலவு ரிவிஷன் செலவு, பிரிவுகெளன்சில் செலவு இதெல்லாம் அல் லாமல் பெய்லிப்புகள் முதல் எத்தனே பெயருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் ! இந்த செலவை யெல்லாம் விட, இந்த மனிதனுக்கு 200 பொன் கொடுத்து விட்டு ஆயு மென்றிருக்க லாம் நீர். என்ன ? இருநூறு பொன்ன ! ஆம், அப்படிச் செய்தால் உமக்கும் லாபகாரமாகும். கோர்ட் டுக்குப் போனல் எவ்வளவு மொத்தம் செலவாகுமென்று, ஒரு புள்ளிப்போட்டுப் பார்த்தேன்; இந்த மனிதனுக்கு இருநூறு பொன் கொடுத்துப் பைசல் பண்ணிஞல், குறைந்த பட்சம், ஐந்நூறு பொன்னவது உமக்கு லாபமாகும் என் கணக்கின் படி ; அல்லாமலும் கோர்ட்டின் கஷ்டமுமிராது, உமது காலும் ஒடியாது,மனமும் கிம்மதியாயிருக்கும்,இந்த வக்கீல்கள் கையில் அகப்பட்டு, கஷ்டப் படுவதைவிட, கோர்ட்டுக்குப் போகாம லிருக்க நான் முன்னூறு பொன் கொடுப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/40&oldid=732158" இலிருந்து மீள்விக்கப்பட்டது