பக்கம்:The Knavery Of Kalappa.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2 காளப்பன் கள்ளத்தனம் 39 5T。 ö贯。 கேள், ös, கேள. 安霍。 கெள, ös。 கெள. 安仔。 கேள. 凸辑 அவர் ஒருவர் கண்ணிலும் அகப்படாத படி அவரை நான் எங் காவது ஒளித்து வைக்க வேண்டும். அடேய் ! உனக் கென்ன குருடா ? என்னைத் தெரியவில்லையா உனக்கு ? ஆ1-எஜமானே ! உங்களை நான் எங்கெங்கு தேடுவது 9 சான் ஒருமணி நேரமாக உன் எதிரில் தான் இருக்கிறேன் - உம்-என்ன சமாசாரம் இதெல்லாம் ? எஜமானே : என்ன ? எஜமானே - உங்கள் குமாரன்என்ன, என்ன என் குமாரனுக்கு ? பெரிய கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிருர்! என்ன அது ? கொஞ்ச நேரத்திற்கு முன்பாக அவரைச் சந்தித்தேன்; மிகுந்த முகவாட்டத்துடன் இருந்தார், என்னவென்று கேட்டதற்கு, நான் எதோ உம்மிடம் அவதாருன விஷயங்கள் அவரைப் பற்றி: தெரிவித்ததாகச் சொன்னர் ; இது எனக்கும் வருத் தத்தையுண்டு பண்ணியது, அதன்பேரில் இந்த வருத்தத்தைப் போக்கிக்கொள்ள, இருவருமாக ஒரு படகேரிச் சென்ருேம் துறைமுகத்திற்குள். அவ்விடம், நாங்கள் பார்த்த கண்காட்சி களுக்குள், துர்க்கி தேசத்திலிருந்து வந்த பெரும் தோணி ஒன்றையும் கண்டோம். அதிலிருந்த அழகிய துர்க்கிதேசத்து வாலிபன் ஒருவன், எங்களுக்குச் சைகைசெய்து, தங்கள் தோணியைப் பார்க்கவரும்படி அழைத்தான் எங்களே. நாங் கள் போனுேம். எங்களுக்கும் மிகவும் மரியாதை செய்தான் அவன்; எங்களுக்கு பலஹாமெல்லாம் கொடுத்தான் தின்ப தற்காக, மிகுந்த ருசிகரமான பழங்களையெல்லாம் கொடுத் தான். உலகத்தில் மிகுந்த ருசிகரமான மதுவைக் கொடுத் தான் நாங்கள் குடிக்க. இதில் இவ்வளவு வருத்தப் படவேண்டிய விஷயம் என்ன ? கொஞ்சம் பொறுங்கள் எஜமானே, இதோ வந்து விட்டேன். நாங்கள் இவற்றை யெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, தன் தோணியை சமுத்திரத்தில் ஒட்டி விட்டான் ! துறைமுகத்தை விட்டு கொஞ்சதாரம் போனவுடன், என்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/45&oldid=732163" இலிருந்து மீள்விக்கப்பட்டது