பக்கம்:The Knavery Of Kalappa.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 காளப்பன் கள்ளத்தனம் 4l õቪዥ. கெள. 5的。 கெள. ós, கெள. ös, கேள. ös。 கென. 凸町。 கேள. ös。 கெள. 5町, கெள. 凸5邸。 Ç36[r. ö矿。 இம்மாதிரி துர்கிர்ஷ்டம் நேரிடுமென்ற அவர் கனவிலும் நினைக்கவில்லை-ஐயா, இன்னும் இரண்டுமணி சாவகாசம்தான் இருக்கிறதென்பதை கவனியும் அவன் எவ்வளவு கேட்கிருன் என்ருய்? ஐந்து றுபொன். ஐக்ா றுபொன் 1- அவனுக்கு மனுேசாட்சி என்ப தொன் றில்லையா? துலுக்கனுக்கு அது எதுங்கள் ? ஐந்து று பொன் என்ருல் எவ்வளவு என்று அவனுக்குத் தெரியுமா ? ஆம் ஐயா, ஐயாயிரம் ரூபாய் ஆகிறதென்ற அவனுக்குத் தெரியும். கண்ணை மூடித் திறப்பதற்குள் ஐயாயிரம் ரூபாய் பெறமுடியு மென்று கினேக்கிருனு என்ன அந்தப் படுபாவி? இப்படிப்பட்ட மனிதர்களுக்கு புத்தியென்பது ஏதுங்கள் ? ஆயினும்-இந்தக் கழுதை அந்ததோணியண்டை என் போளுன் P அது என்னவோ வாஸ்தவம்தான். பின்னல் நேரிடப்போ கிறதை முன்னுல் எப்பொழுதும் அறிவது கஷ்டம் பாருங்கள். -ஐயா, கொஞ்சம் கருணை கூர்ந்து சீக்கிரம் பணம் சேகரிக் கும் வழியைப் பாருங்கள். இந்தா, இதோ என் பெட்டியின் சாவி இருக்கிறது. நல்லது. அதைத் திறந்தால் அப்படியே. (போகப்பார்க்கிருன்) கொஞ்சம் பொறு-அதன் இடது பக்கத்தில் ஒரு பெரிய சாவி இருக்கிறது-என்மேல் மாடியைத் திறப்பதற்கு. ஆம். அதை திறந்து கொண்டு போவாயாயின், அதன் ஒருமூலையில் ஒருபெரிய அழுக்குக் கூடையிருக்கிறது, அதிலுள்ள பழக் துணிகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு போய், கடையில் விற்று என் குமாானே மீட்கவேண்டிய பொருளை சேகரிப்பாய். (சாவியை அவரிடம் திருப்பிக் கொடுத்து) ஐயோ!எஜமானே, நீங் கள் என்ன கனவு காண்கிறீர்களா ? என்ன, அதை யெல்லாப் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/47&oldid=732165" இலிருந்து மீள்விக்கப்பட்டது